மு.கு: பின்வருவன யாரையும் குறிப்பிடுவன அல்ல.. முழுக்க முழுக்க கற்பனையே.. அதை TR ஸ்டைலில் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
கிரிக்கெட்டில் அசத்திடுவான் ஸ்டெயினு-
பதிவுலகை கலக்கிடுவான் நம்ம சீனு..
தண்ணிக்குள்ள மிதந்தா அது மீனு - கன்னி
மனசுக்குள்ள இருந்தா அவன் சீனு..
சிரிக்க சிரிக்க பேசிடுவான் பீனு (Bean) -
சிரிச்சுகிட்டே அசத்திடுவான் சீனு..
படையோட வந்திடுவான் டான்-உ (DON)- கோவைக்கு
மழையோட வந்திடுவான் எங்க சீனு..
சேலம் வழி கோவை வரும் டிரெயினு-
தென்காசி வழி வந்திடுவான் நம்ம கானு.. (Khan)
மலையவே தூக்கிடுவான் சூப்பர் மேனு- 'காணி'
இக்கட லேது அந்த்த சீனு..
ஆண்டிராயிடு போனு வச்சிருக்கேன் நானு - அந்த
ஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..
கண்ணாடி போட்டிருக்கும் மானு - அவனிடம்
கதை கேட்க இறங்கிடுமே சீலிங் பேனு.. (Fan)
தமிழோட பெருமைய நீ பேணு- அதுக்கு தன்
எழுத்தால துணை நிப்பான் சீனு!
தமிழோட பெருமைய நீ பேணு- அதுக்கு தன்
ReplyDeleteஎழுத்தால துணை நிப்பான் சீனு!?///சீனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தகவல் தந்த ஆவிக்கும் வாழ்த்துக்கள்
சீனுவை பற்றிய கவிதைக்கு முதல் ஆளாக கருத்திட்ட உங்களுக்கு நன்றி ஐயா..
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பாக உள்ளது... சீனு கவிதை... தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
:) நன்றி ரூபன்.. கவிதை என்று ஒத்துக் கொண்டதற்கு!!
Delete//தொடருங்கள் //
Deleteநீங்கல்லாம் நல்லா வருவீங்க
எங்கடா பலமா மழை பெய்யுதே, புயல காணோமேன்னு பார்த்தேன்.. வந்திடுச்சு! :)
Deleteதொடருங்கள் // சிறந்த கருத்தாளர் விருதை இவருக்கு ஏன் நீங்க வழங்க கூடாது தல ...?
Delete//தொடருங்கள் சீனு கவிதையை !! // அட தொடர்கவிதையா சொல்லவே இல்லை !! கலக்குங்கள் ஆவி , வாழ்த்துக்கள் :) :)
Deleteஎப்படீங்க இப்படி...?!!! வாழ்த்துக்கள்...
ReplyDeleteதனபாலன், தம்பி சீனுவின் கோவை விஜயத்தை சிறப்பிக்கும் விதமாக எழுதப்பட்ட சிறப்புக் 'கவிதா' இது..
Deleteஅடேயப்பா அற்புதம்
ReplyDeleteசீனு புகழ் ஓங்க வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா..
Deletetha.ma 3
ReplyDeleteவாக்கிற்கும் நன்றி..
Deleteநன்னாருக்கு!இடையில,ஸ்பெஷல் இங்கிலீசுபிசு இணைப்புக் குடுத்திருக்கீங்க,பாருங்க.அங்க தான் நீங்க,நிக்கிறீங்க!
ReplyDeleteஹஹஹா.. மத்த இடத்துல கவிதை உக்காந்திடுச்சா?
Deleteஉண்மையை சொல்லுங்க... சீனுகிட்ட எவ்ளோ வாங்குனீங்க? :D
ReplyDeleteஇதைப் படித்த பிறகு சீனு நிறைய கொடுப்பார் என நம்புகிறேன் :)
Deleteகொடுத்தாரூ .. கொடுத்தாரு .. இனிமே இதுபோல் மொக்கை கவிதையெல்லாம் எழுதாதீங்கன்னு இரு கரம் கூப்பி கேட்டுட்டு "விடை" கொடுத்தார்..
Deleteகவிதை On சீனு... ஆடிப்போயிட்டேன் நானு!
ReplyDeleteஆஸ்பத்திரி வேனு (Van) .. அனுப்பட்டா சூனு (Soon).. ;-)
Deleteசீனுவால எதாவது காரியம் ஆகனுமா உங்களுக்கு!? சத்தம் பலமா கேக்குதே!!
ReplyDeleteஅட தம்பி எங்க ஊருக்கு வந்தத சிறப்பிக்கும் விதமா எழுதினேன் அக்கா!! வேறொன்னுமில்ல..
Deleteமுதலில் இந்த படைப்புக்கு வாழ்த்துவதா , இல்லை திட்டுவதா ஒண்ணுமே புரியாமல் இந்த கருத்தை பதிவிடுகிறேன் ..(பொறமை தான் )
ReplyDeleteடோன்ட் ஒர்ரி யங் மேன்.. அடுத்த கவிதை அரசன் புகழ் பாடும்... :)
Deleteஒவ்வொன்றும் மனசில் பதியும் நம்பிக்கை வரிகள் ... பேஸ்புக்கில் போட்டோ கமெண்ட் மாதிரி பிளாகுக்கும் தேவை என்பதின் கட்டாயத்தை இந்த கவிதை உணர்த்துகிறது தலைவரே ...
ReplyDeleteஅது இல்லாமையே இவ்வளவு கலாய்ப்புகள்.. அதுவும் இருந்தா அவ்வளவுதான்!!
Deleteஅன்னைக்கு எடுத்த படத்த்திலே இதுதான் டாப்பென்று தெரிகிறது தல.... எழுத்தாளனின் முதிரிச்சியும் , அழகின் வெளிப்பாடும் அற்புதமாய் நிறைந்து இருக்கிறது .... வாழ்த்துக்கள் இருவருக்கும்
ReplyDeleteஅடேங்கப்பா என்னா லுக்கு....? காணாமப் போன கால் ரூவாய தேடுற மாதிரி ஒரு லுக்கு ...!
Deleteகண்ணாடி மச்சானுக்கு சிப்பு சிப்பா வருது ... அய்யோ ...!
படம் எடுத்தது நாம தான்னு இங்கே சொல்லலாமா கூடாது.. ஒன்னும் பிரியலையே..
Deleteஅற்புத கவி படைத்த உங்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும் ...(சும்மா சொல்லிவைப்போம் நாளைக்கு நமக்கும் ஒன்னு எழுதினாலும் எழுதுவார்ல )
ReplyDeleteஅரசனுக்கு ஒரு கவிதா பார்சல்..
Deleteஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..
ReplyDelete//
போயும் போயும் ஆன்ட்ரியாவையா ? ச்சே என்ன டேஸ்ட்டு ? நஸ்ரியா நல்லா இல்லையா ? (இப்ப ஒருத்தருக்கு புகையனுமே ?)
ஹஹஹஹா.. அத நாங்க ஏற்கனவே பேசி சமமா பங்கிட்டுகிட்டோம்.. :)
Delete//தமிழோட பெருமைய நீ பேணு- அதுக்கு தன்
ReplyDeleteஎழுத்தால துணை நிப்பான் சீனு!//
அப்பயே எங்க அப்பத்தா சொன்னுச்சு ...! கேட்டனா நானு ....? ....................................! இதெல்லாம் எனக்கு வேணு(ம்) வேணு(ம்) வேணு(ம்) ....
:)
Deleteமழையோடு மாநகருக்கு வருகைதரும் வலையுலக வருங்காலமே ..! நீர் வருக ..!வருக..! வருக .....!
ReplyDeleteஇப்படிக்கு அண்ணன் தி.கொ.போ.சீ யின் அடிப்பொடிகள் .
-தொடரும் -
ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சல் இல்லே.. அண்ணன் வந்திருக்காரு.. கிப்டோட வந்து பாக்கறதில்லே.. 13,14,15 கோவை விஜயம் ன்னு டீவில சொன்னாதான் வந்து பாப்பீங்களா?
Deleteஆவி,,,அப்படியே பாடியும் காட்டி இருக்கலாம்...
ReplyDeleteசென்னையிலே இருக்கே "பாடி" அதுவா அக்கா?
Deleteசீனுவின் புகழ் பாடும் வரிகள் சூப்பர்!
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteசீனு இதை கல்வெட்டாக செதுக்க குடுத்து இருப்பதாக தகவல்.
ReplyDeleteகல்லுதான் இன்னும் கிடைக்கலையாம்..
Delete//ஆண்டிராயிடு போனு வச்சிருக்கேன் நானு - அந்த
ReplyDeleteஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..
//
:) ஏ டண்டணக்கா ஏ டணக்கு ணக்கா !!
TR எபெக்ட கொண்டு வந்துட்டீங்க?
Deleteகலக்கல்.... ரசித்தேன் நானு.....
ReplyDeleteநன்றிங்க..
ReplyDeleteகவிதையிலே சீனு...
ReplyDeleteரசித்தேன் நானு...
கலக்கல்....
நன்றி குமார்!!
Deleteசரிதான்... பதிலுக்கு காவி, ஆவி, தேவி, பாவின்னு வரிகளை உடைச்சிப் போட்டு சீனு கொல்லாம இருக்கணுமே... கடையுள்ளே... நீதான் காப்பியாத்தணும்!
ReplyDeleteஆஹா...இந்த கலக்கல் கவிதையை எப்படி மிஸ் பண்ணினேன் நானு?
ReplyDeleteதலைவர் சீனு வாழ்க, அவரது அடிபொடிகள் வாழ்க!