Tuesday, August 16, 2011

சிங்கம் சிங்காநல்லூரில்..,


                            தாய்த் தமிழ் நாட்டைப் பார்த்துட்டு வரலாமேன்னு ஒரு விசிட் அடிக்க வந்தவனுக்கு ( 4 வருடத்திற்கு பிறகு) ஒரு சின்ன விபத்து ( அமெரிக்காவில் சிக்னல் எல்லாம் பாலோ பண்ணிட்டு நம்ப ஊர்லயும் அதே நினப்போட மஞ்சள் வந்ததும் வண்டிய நிறுத்திட்டேன்.  அப்புறம் என்ன டோட்டல் டேமேஜ் தான்...) தமிழ் நாட்டின் மண்வாசனையை நுகர்ந்த பிறகு ( You are right, கீழ விழுந்தப்புறம் தான்) அந்நிய தேசத்திற்கு திரும்பி செல்ல மனம் ஒப்பவில்லை. So, இனி சிங்கம் சிங்கா நல்லுர்ல இருக்க முடிவு செய்திருக்கு...

                            இணைய நண்பர்கள் பலரது படைப்புகளையும் ஓரிரு நாட்களில் கேட்ச் பண்ணிவிட்டு விரைவில் புதிய பொலிவோடு, புதிய படைப்புடன் வருகிறேன்..

                    


Wednesday, April 6, 2011

தெய்வத்திருமகன்.... டிரைலர்




                  நம்ப சீயான் மறுபடியும் தேசிய விருது வாங்கப் போறாருன்னு நினைக்கிறேன். நீங்க எத்தனை பேரு அப்படி நினைக்கறீங்க??? இந்த டிரைலர் பார்த்த போது "ஐயாம் சாம்" ன்னு ஒரு ஆங்கிலப் படம் மாதிரியே இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம். ஆல் தி பெஸ்ட் சீயான்!!!




Tuesday, March 29, 2011

இனிக்கிறதே ......!


குழு :    லலல்லலலா லாலலல லலல்லலலா...
                லலல்லலலா லாலலல லலல்லலலா...

               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...



ஆண் :  நான்கு கண்கள் பார்த்தது ...

பெண் : காதல் நெஞ்சில் பூத்தது ...

ஆண் : மீண்டும் மீண்டும் பார்த்தது ...

பெண் : காதல் இன்னும் கூடுது ...

ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                காதில் மெல்ல நானும் சொல்ல ...  

               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...





ஆண் : காதல் கடிதம் ஒன்றைத் தானே காற்றின் வழியே
                 தூதுவிட்டேன் நான்   தூதுவிட்டேன்

பெண் : பூவின் காதில் எந்தன் காதல் நானும் உனக்கு
                  சொல்லிவிட்டேன் நான்   சொல்லிவிட்டேன்

ஆண் :  மிக இனிமையான உணர்விது

பெண் : நெஞ்சம் மீண்டும் வேண்டும் என்றது ...

குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
  
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
               இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...



ஆண் : நான்கு கண்கள் பார்த்தது

பெண் :காதல் நெஞ்சில் பூத்தது

ஆண் : நான்கு வருடம் ஆனது

பெண் : காதல் இன்னும் கூடுது

ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                 காதில் மெல்ல நானும் சொல்ல ......    

            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...






ஆண் :  மேகம் போலே எந்தன் மீது பாசம் தன்னை 
                  பொழிகிறாய் நீ பொழிகிறாய்

பெண் : போதும் போதும் என்றபோதும் நேசம் மட்டும் 
                   தருகிறாய் நீ தருகிறாய் ...

ஆண் : இது பூர்வ ஜென்ம பந்தமா ...?

பெண் : புனிதமான சொந்தமா ...?         

குழு :    நேசம் மட்டும் குறைவதுமில்லை
                 காதல் தானே அன்பின் எல்லை
                 பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...  
            
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
            இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...






பெண் : நான்கு கண்கள் பார்த்தது

ஆண் :காதல் நெஞ்சில் பூத்தது

பெண் :நான்கு வருடம் ஆனது

ஆண் : காதல் இன்னும் கூடுது

பெண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
                  காதில் மெல்ல நானும் சொல்ல......   

             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
             இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...

குழு : லலல்லலலா லாலலல லலல்லலலா...
              லலல்லலலா லாலலல லலல்லலலா...

Thursday, March 17, 2011

நீ வருவாய் என ..




நீ வருவாய் என 
     வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ கடந்து போனதும் 
     மனதுக்குள் தவியாய் தவிக்கிறேன்.

உனை மீண்டும் 
      எப்போது காண்பேன் என ஏங்குகிறேன்.
நீ உடன் இருக்கும் போது 
      கடிகாரம் மெதுவாய் செல்ல விரும்புகிறேன்.

உன் தரிசனம் காண 
       ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் காத்திருக்கிறேன்,
எனைப் போலவே 
         உனைக் காண பலரும் தவம் கிடக்கின்றனர்.

திங்களில் தொடங்கும் 
          எதிர்பார்ப்பு வெள்ளியில் முடியும் பொதுவாக,
ஏ வீக்கெண்டே  
           நீ எப்போது வரப் போகிறாய்!!


Sunday, March 13, 2011

எனக்கே எனக்கா ஒரு பொண்ணு !! (She is the One for me!!)


ஆ: கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர், கடுதாசி, கடிதம்னே வச்சுக்க 

பெ: கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!!

ஆ: பாட்டாவே படிச்சுட்டயா.. அப்ப நானும் பாட்டாவே பாடிடறேன்..


தா னா தா னா தானன னா
தா னா தா னா தானன னா

னக்கே எனக்கா ஒரு பொண்ணு
கவர்ந்தே இழுக்கும் அவ கண்ணு..

டுப்பாய் இருக்கும் சடை ரெண்டு -அத
பார்த்தா பறந்திடும் என் மன வண்டு...

டிப் போச்சு மூன்றாண்டு - இனிதே
வாழ்வோம் சில நூற்றாண்டு

வேதம் சொன்னது மறை நான்கு - அன்றே
வாசுகி கொண்டாள் உன் பாங்கு

ஞ்ச பூதங்கள் அது அஞ்சு - உன்
மெல்லிய மனதோ இலவம் பஞ்சு

ரம் பம் பம் பம் பபபம்பம்
ரம் பம் பம் பம் பபபம்பம்

டிக் கடந்திடும் ஒரு ஆறு - எனக்கினி
உனையன்றி வேறாரு?

புடிச்ச நம்பர் அது ஏழு - எப்பவும்நீ
சாஞ்சுக்க இருக்கும் என் தோளு

புரட்டாசி மாதம் ஒரு எட்டு - புஷ்கரன்
பெற்ற சின்ன சிட்டு

ன்பது மாதம் பொறுத்திருந்து- உன்
அன்னையும் பெற்றாள் செல்ல கரும்பு

த்து பொருத்தமும் பார்க்கவில்லை - ஆனால்
அன்புக்கு இங்கே குறைவில்லை..

லா லா லா லா லாலல லா
லா லா லா லா லாலல லா

பார்த்தே கடந்தேன் பல பேரு - உனை போல
அழகி இங்க யாரு..

நீ செய்த குளோப் ஜாமூன் "வெடிகுண்டு"- உன்
சமையலால் ஆயிட்டேனே "Very" குண்டு

ன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்
மறு உருவாய் நீயும் வந்தாயே..

நிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்
உன் மேல் குறையாது என் நேசம்!

தா னா தா னா தானன னா
தா னா தா னா தானன னா


முதல் பதிப்பு :         மார்ச் 28 , 2010
இரண்டாம் பதிப்பு:  மார்ச் 13 , 2011

Monday, March 7, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் - 2011



அட்டவணை - முதல் சுற்று 

Group A
Teams
Mat
Won
Lost
Tied
N/R
Pts
Net RR
Sri Lanka
5
3
1
0
1
7
2.705
Australia
4
3
0
0
1
7
1.813
New Zealand
4
3
1
0
0
6
1.848
Pakistan
4
3
1
0
0
6
0.76
Zimbabwe
4
1
3
0
0
2
-0.69
Canada
4
1
3
0
0
2
-2.083
Kenya
5
0
5
0
0
0
-4.825








Group B
Teams
Mat
Won
Lost
Tied
N/R
Pts
Net RR
India
5
3
1
1
0
7
0.768
West Indies
4
3
1
0
0
6
2.206
South Africa
4
3
1
0
0
6
1.352
England
5
2
2
1
0
5
0.013
Bangladesh
4
2
2
0
0
4
-1.241
Ireland
3
1
2
0
0
2
-0.296
Netherlands
3
0
3
0
0
0
-3.058


புள்ளி விவரம்:



Most Runs
Players
Mat
Runs
HS
Ave
SR
Virender Sehwag(India)
5
327
175
65.4
125.28
Sachin Tendulkar(India)
5
324
120
64.8
100.3
AB de Villiers(SA)
4
318
134
106
111.18
Most Wickets
Players
Mat
Wkts
BBI
Ave
Econ
Shahid Afridi(Pak)
4
15
5-16
8.53
3.36
Sulieman Benn(WI)
4
12
4-18
12.5
4.43
Zaheer Khan(India)
5
12
3-20
16.41
4.31



போட்டிகள் விவரம் (அடுத்த 5 போட்டிகள்)




Mon Mar 14           
33rd Match, Group A - Pakistan v Zimbabwe

09:00 GMT | 14:30 local
Pallekele International Cricket Stadium
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Tue Mar 15           
34th Match, Group B - Ireland v South Africa

09:00 GMT | 14:30 local
Eden Gardens, Kolkata
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Wed Mar 16           
35th Match, Group A - Australia v Canada

09:00 GMT | 14:30 local
M Chinnaswamy Stadium, Bangalore
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Thu Mar 17           
36th Match, Group B - England v West Indies

09:00 GMT | 14:30 local
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Fri Mar 18 
37th Match, Group B - Ireland v Netherlands

04:00 GMT | 09:30 local
Eden Gardens, Kolkata
00:00 EDT 23:00 CDT -1d |21:00 PDT -1d


Fri Mar 18           
38th Match, Group A - New Zealand v Sri Lanka

09:00 GMT | 14:30 local
Wankhede Stadium, Mumbai
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Sat Mar 19 
39th Match, Group B - Bangladesh v South Africa

03:30 GMT | 09:30 local
Shere Bangla National Stadium, Mirpur
23:30 EDT -1d 22:30 CDT -1d |20:30 PDT -1d


Sat Mar 19           
40th Match, Group A - Australia v Pakistan

09:00 GMT | 14:30 local
R Premadasa Stadium, Colombo
05:00 EDT 04:00 CDT 02:00 PDT


Sun Mar 20 
41st Match, Group A - Kenya v Zimbabwe

04:00 GMT | 09:30 local
Eden Gardens, Kolkata
00:00 EDT 23:00 CDT -1d |21:00 PDT -1d


Sun Mar 20           
42nd Match, Group B - India v West Indies

09:00 GMT | 14:30 local
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
05:00 EDT 04:00 CDT 02:00 PDT




மார்ச் 13 ..

தென்னாப்பிரிக்காவுடனான நேற்றைய போட்டியில் மீண்டும் சச்சின் சதம் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் போட்டியில் வெல்ல கடைசி ஓவரில் பதிமூன்று  ரன்கள் தேவை என்ற போது தென்னாப்பிரிக்கா பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றது..


மார்ச் 06 ..


சுண்டெலி அயர்லாந்திடம் சூரப்புலி இந்தியா போராடி வெற்றி பெற்றது..
யுவராஜ் சிங் எடுத்த ஐம்பது ரன்களும் ஐந்து விக்கெட்டுகளும் உலகக் கோப்பையில் ஒரு புதிய சாதனையாகும்.. மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் 2000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைக்க இன்னும் 18 ரன்களே தேவை..


பிப்ரவரி 27 ..

விறுவிறுப்பான இன்றைய போட்டியில் இந்தியா இங்கிலாந்துடன் சமன் செய்தது. இன்றைய போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 120 ரன்கள் அடித்தார்.  யுவராஜ் சிங் மற்றும் காம்பிர் தலா ஐம்பது ரன்கள் எடுத்தனர்.


பிப்ரவரி 19 ..

உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது.. சேவாக் 175 மற்றும் கோலி 100 ரன்களும் எடுத்து பங்களாதேஷை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நன்றி: CRICINFO

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...