குழு : லலல்லலலா லாலலல லலல்லலலா...
லலல்லலலா லாலலல லலல்லலலா...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : நான்கு கண்கள் பார்த்தது ...
பெண் : காதல் நெஞ்சில் பூத்தது ...
ஆண் : மீண்டும் மீண்டும் பார்த்தது ...
பெண் : காதல் இன்னும் கூடுது ...
ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
காதில் மெல்ல நானும் சொல்ல ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : காதல் கடிதம் ஒன்றைத் தானே காற்றின் வழியே
தூதுவிட்டேன் நான் தூதுவிட்டேன்
பெண் : பூவின் காதில் எந்தன் காதல் நானும் உனக்கு
சொல்லிவிட்டேன் நான் சொல்லிவிட்டேன்
ஆண் : மிக இனிமையான உணர்விது
பெண் : நெஞ்சம் மீண்டும் வேண்டும் என்றது ...
குழு : நேசம் மட்டும் குறைவதுமில்லை
காதல் தானே அன்பின் எல்லை
பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : நான்கு கண்கள் பார்த்தது
பெண் :காதல் நெஞ்சில் பூத்தது
ஆண் : நான்கு வருடம் ஆனது
பெண் : காதல் இன்னும் கூடுது
ஆண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
காதில் மெல்ல நானும் சொல்ல ......
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
ஆண் : மேகம் போலே எந்தன் மீது பாசம் தன்னை
பொழிகிறாய் நீ பொழிகிறாய்
பெண் : போதும் போதும் என்றபோதும் நேசம் மட்டும்
தருகிறாய் நீ தருகிறாய் ...
ஆண் : இது பூர்வ ஜென்ம பந்தமா ...?
பெண் : புனிதமான சொந்தமா ...?
குழு : நேசம் மட்டும் குறைவதுமில்லை
காதல் தானே அன்பின் எல்லை
பிரிவு என்பது நமக்குள் இல்லையே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
பெண் : நான்கு கண்கள் பார்த்தது
ஆண் :காதல் நெஞ்சில் பூத்தது
பெண் :நான்கு வருடம் ஆனது
ஆண் : காதல் இன்னும் கூடுது
பெண் : கண்ணில் பொங்கும் காதல் தன்னை
காதில் மெல்ல நானும் சொல்ல......
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
இனிக்கிறதே ... காதல் ... இனிக்கிறதே ...
குழு : லலல்லலலா லாலலல லலல்லலலா...
லலல்லலலா லாலலல லலல்லலலா...
ஆஹா ... ஒரே மாட்சிங் மாட்சிங் போல இருக்கே பிரதர்... ஹா ஹா ... Amazing Shots... Thanks for Sharing..:))
ReplyDeleteLyrics were too good too...:)
எனப்ப ரெண்டு பேரும் சேர்ந்து பாடுறீங்களா...சூப்பரா இருக்குங்க....
ReplyDeleteஇன்னைக்கு என்ன கல்யாண நாளா..????
லலல்லலலா லாலலல லலல்லலலா .....Madai thiranthu thaavum nadhi alaigal - NEENGAL IRUVARUM
ReplyDeleteHappy Wedding Anniversary :-)
சூப்பர்.தொடரட்டும்.
ReplyDelete@அப்பாவி தங்கமணி said...
ReplyDelete//ஆஹா ... ஒரே மாட்சிங் மாட்சிங் போல இருக்கே பிரதர்... ஹா ஹா ... Amazing Shots... Thanks for Sharing..:))
Lyrics were too good too...:)
//
Thank you!! Thank you!! Thank you!!
ஆமாங்க சௌந்தர்.. மார்ச் ௨௮ தான் எங்க (நான்காமாண்டு) கல்யாண நாள்.
ReplyDelete@King
ReplyDeleteஎன்ன பண்ணினாலும் கண்டு பிடிச்சிடராங்கப்பா!!
தேங்க்ஸ் சுஜீத்.
நன்றி கோமதி!!
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணுது . கடவுள் உங்களுக்கு மட்டும் தனி மூளை வைத்து படைத்து விட்டான் . Any way பாட்டும் , பாடியவர்களின் குரலும் அருமை. இப்பணி தொடர வாழ்த்துகள் .
ReplyDeleteஅருமை .
ReplyDeleteஎனது கவிதையினை இன்ட்லியில் இணைத்தமைக்கு நன்றி நண்பரே
naanga oorukku ponnathum yetho pudhu muyarchi senchirukinga,oru vaarthai solli irukkalam,antha chorus portionai naanga paadi iruppom;)
ReplyDeletenice song and nice singing.
"அன்பை வெளிக்காட்ட எங்களுக்கு பிறர்பாடிய பாட்டு தேவை இல்லை
ReplyDeleteநாங்களே மனதில உள்ளதைப் பாடிடுவோம்"தங்கள் சொந்த முயற்சி
அருமை!...வாழ்த்துக்கள்.லைக் போட்டிர்றேன்....