ஆ: கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர், கடுதாசி, கடிதம்னே வச்சுக்க
பெ: கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!!
ஆ: பாட்டாவே படிச்சுட்டயா.. அப்ப நானும் பாட்டாவே பாடிடறேன்..
தா னா தா னா தானன னா
தா னா தா னா தானன னா
எனக்கே எனக்கா ஒரு பொண்ணு
கவர்ந்தே இழுக்கும் அவ கண்ணு..
எடுப்பாய் இருக்கும் சடை ரெண்டு -அத
பார்த்தா பறந்திடும் என் மன வண்டு...
ஓடிப் போச்சு மூன்றாண்டு - இனிதே
வாழ்வோம் சில நூற்றாண்டு
வேதம் சொன்னது மறை நான்கு - அன்றே
வாசுகி கொண்டாள் உன் பாங்கு
பஞ்ச பூதங்கள் அது அஞ்சு - உன்
மெல்லிய மனதோ இலவம் பஞ்சு
ரம் பம் பம் பம் பபபம்பம்
ரம் பம் பம் பம் பபபம்பம்
ஓடிக் கடந்திடும் ஒரு ஆறு - எனக்கினி
உனையன்றி வேறாரு?
புடிச்ச நம்பர் அது ஏழு - எப்பவும்நீ
சாஞ்சுக்க இருக்கும் என் தோளு
புரட்டாசி மாதம் ஒரு எட்டு - புஷ்கரன்
பெற்ற சின்ன சிட்டு
ஒன்பது மாதம் பொறுத்திருந்து- உன்
அன்னையும் பெற்றாள் செல்ல கரும்பு
பத்து பொருத்தமும் பார்க்கவில்லை - ஆனால்
அன்புக்கு இங்கே குறைவில்லை..
லா லா லா லா லாலல லா
லா லா லா லா லாலல லா
பார்த்தே கடந்தேன் பல பேரு - உனை போல
அழகி இங்க யாரு..
நீ செய்த குளோப் ஜாமூன் "வெடிகுண்டு"- உன்
சமையலால் ஆயிட்டேனே "Very" குண்டு
அன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்
மறு உருவாய் நீயும் வந்தாயே..
நிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்
உன் மேல் குறையாது என் நேசம்!
தா னா தா னா தானன னா
தா னா தா னா தானன னா
முதல் பதிப்பு : மார்ச் 28 , 2010
இரண்டாம் பதிப்பு: மார்ச் 13 , 2011
Apdiye oru audio link um pottirundheenganaa superaa irundhirukkum.
ReplyDeleteஅசத்தல்
ReplyDeleteஅருமை
அட்டகாசம்
//அசத்தல்
ReplyDeleteஅருமை
அட்டகாசம்
//
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Super! Audio recording and video/photo editing is good. Nice to see the video from youtube.
ReplyDeleteAnand simply superb. Ungalukulla oru kavignan olinjirukaarunu theriyum...aanal oru isai amaipalaarum irukaarunu ippa thaan theriyuthu....Ar Rahman + Vairamuthu - combination SUPER HIT.
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்குங்க!
ReplyDeleteநன்றி செந்தில்!! பெங்களூரிலிருந்தும் இது போலவே கமெண்டுகள் வரும் என நம்புகிறோம்!!
ReplyDelete//நீ செய்த குளோப் ஜாமூன் "வெடிகுண்டு"- உன்
ReplyDeleteசமையலால் ஆயிட்டேனே "Very" குண்டு//
ஹா ஹா ஹா... சூப்பர் வஞ்ச புகழ்ச்சி...:)))
//அன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்
மறு உருவாய் நீயும் வந்தாயே..//
நெகிழ வைத்த வரிகள்...:)
//நிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்
உன் மேல் குறையாது என் நேசம்//
Wishing you both a very happy Anniversary & 100 more ones to celebrate...
Excellent Write up...:)
நன்றி சுஜீத்!! ஆகா, புல்லரிக்க வச்சுடீங்களே!! இந்த வருடத்துக்கான பாட்டு வந்துகிட்டே இருக்கு..
ReplyDeleteநன்றி எஸ்.கே..
ReplyDeleteமிக அருமை..
ReplyDeleteநீ செய்த குளோப் ஜாமூன் "வெடிகுண்டு"- உன்
ReplyDeleteசமையலால் ஆயிட்டேனே "Very" குண்டு
அக்மார்க் நகைச்சுவை கவி....
உங்கள் அன்பு என்றும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்!
அன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்
ReplyDeleteமறு உருவாய் நீயும் வந்தாயே..'//
Interesting.