என்னைப் பற்றி நன்றாக தெரிந்த நண்பர்களுக்கு இந்த நுண்ணறிவளர் தினத்தை பற்றி தெரிந்திருக்கும். மற்றவர்களுக்காக இந்நாளைப் பற்றிய சிறு வரலாறு.
ஐம்பது வருடங்களுக்கு முன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தம் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். அதே போல கோவை ஆவியும் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஆறாம் நாள் தம் பிறந்த நாளை உலக நுண்ணறிவாளர் தினமாக அறிவித்து இருந்தார்.
2010 ம் ஆண்டு கொண்டாட்டங்களில் இருந்து சில புகைப்பட துளிகள் இங்கே!