Tuesday, December 24, 2013

ஆவி's டாப் 10 மூவீஸ் - 2013

                       2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நான் ரசித்த திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பார்த்த மொத்த படங்களின் எண்ணிக்கை 116. (தமிழ் 58, ஆங்கிலம் 14, ஹிந்தி 13, தெலுங்கு 6, மலையாளம் 15 உள்பட)ஒரே நாளில் அதிகபட்சம் பார்த்த படங்கள் 4. (சென்னை திரைப்பட விழாவில் பார்த்தது)

ஆவி's டாப் டென் 2013

5 வது இடம் 

           ஆரம்பம்       (தமிழ்)           ஹரிதாஸ்    (தமிழ்)
           மூடர் கூடம் (தமிழ்)           நேரம்             (தமிழ் / மலையாளம்)           OLYMPUS HAS FALLEN (ஆங்கிலம் )


4 வது இடம் 

           BLUE IS THE WARMEST COLOR (பிரான்ஸ்)           சிங்கம் II   (தமிழ்)
           SPECIAL 26 (ஹிந்தி)

3 வது இடம்

           சூது கவ்வும்     (தமிழ்)

           ராஜா ராணி     (தமிழ்)           பாண்டிய நாடு (தமிழ்)  
         
2 வது இடம்

           THE PAST  (பிரான்ஸ்)           THE HUNT (டென்மார்க்)
           PARVIZ      (ஈரான்)\           THE AMAZING CATFISH (மெக்ஸிகோ)
           செல்லுலோயிட்    (மலையாளம்)
           மும்பை போலிஸ் (மலையாளம்)           ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (தமிழ்)           விஸ்வரூபம்                           (தமிழ்)

முதலிடம்

          நார்த் 24 காதம் (மலையாளம்)          GRAVITY               (ஆங்கிலம் )          THE LUNCH BOX (ஹிந்தி)
         
                                     


* SHIP OF THESEUS, கேப்டன் பிலிப்ஸ், 5 சுந்தரிகள், திர, புண்ணியாளன் அகர்பத்திஸ் ஆகிய படங்கள் இந்த கவுண்ட் டவுனில் சேர்க்கப்படவில்லை..26 comments:

 1. அடப் பாவி மனுஷா!முதல் இடத்துல ஒரு தமிழ் படம் கூடவா இல்ல?

  ReplyDelete
  Replies
  1. ஆமா பாஸ்..! முதலிடத்தில் உள்ள படங்கள் எல்லா தொழில்நுட்ப, கதை, திரைக்கதை என எல்லா அம்சங்களிலும் சிறப்பாக இருந்தது. நம்ம தமிழ் படங்கள் ஒன்று கூட அதில் இடம் பெறாதது எனக்கும் வருத்தமே!!

   Delete
  2. எந்தப்படம் வரலாம்னு நீங்க நினைக்கறீங்க?

   Delete
  3. நீங்க அஞ்சாம் இடம் குடுத்த 'நம்ம 'தல படம் தான்!

   Delete
 2. பன்மொழி ரசிகரய்யா நீர்

  ReplyDelete
  Replies
  1. நான் வெறும் சினிமா ரசிகன் அவ்வளவுதான்!! எனக்கு மேல பல ஆசான்கள் இருக்காங்க!! கருத்துக்கு நன்றி!

   Delete
 3. 5 படம் நானும் பார்த்திருக்கிறேன் இந்த லிஸ்ட்ல! அட!

  ReplyDelete
 4. அய்யோ...யாராவது காப்பாத்துங்க...உ.சி. ர மயக்கமாயிடாரு!

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார் என்ன ஆச்சு? :)

   Delete
  2. முதல் மூணு இடத்தை பிடிச்ச ‘காவியங்களை’ பார்த்து கண்ணு கலங்கி மயங்கிட்டேன்.

   ‘எம்டன் மகன்’ வடிவேல்: நல்ல வேளை மயங்கிட்டாரு!

   Delete
 5. முதல் இடத்தில் தமிழ் படமே இல்லையா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எந்த படம் முதலிடத்தை பிடிக்கலாம்னு நீங்க நினைக்கறீங்க, சொல்லுங்க?

   Delete
 6. இத்தே பொயப்பா இர்ந்துக்கீறீயே வாத்யாரே... அப்பால வேயைக்கி போயி... பேமிலி கொயந்த குட்டிலாம் காப்பாத்தி... இஸ்ஸப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே...

  ReplyDelete
 7. இவ்ளோ படத்தில நான் ரெண்டே படம் பார்த்திருக்கேன்... ஆனா நான் பார்க்க நினைச்ச இன்னம் 5 படங்கள் உங்க பட்டியல்ல இருக்கு... பார்க்கணும்....:)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்.. அதையும் பார்த்துடுங்க!!

   Delete
 8. I have not seen some of the world movies, but agree to many of the indian movies. May not pur Arambam in this list at all :). And question, the title is top 10 and you're counting down from 5 :).

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. ஆரம்பம் லிஸ்டின் கடைசியில் நூலிழையில் உள்ளே நுழைந்தது..

   Started as top 10 however ended up with Top 5... Thanks for notifying ;-)

   Delete
 9. என்ன சார் ஆரம்பத்தை லிஸ்டில் சேர்த்துவிட்டு தலைவாவை விட்டுவிடீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தலைவா ஆவி டாப்-5இல் வரவில்லை நண்பரே!! ;)

   Delete
 10. பெரிய லிஸ்டா இருக்கே! :)

  ReplyDelete
  Replies
  1. பத்து தான் ப்ளான் பண்ணினேன்.. ஆனா தவிர்க்க முடியலே.. அதனால தான் டாப் 5 வோட நிறுத்திட்டேன்..

   Delete
 11. தமிழ் சினிமா முதலிடத்துக்கு வர எது குறைகிறது.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...