Saturday, October 12, 2013

ஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை






ஆவி டாக்கீஸில் மொக்கை படங்கள் என உலகமே அறிந்து கொண்ட காரணத்தால்  நய்யாண்டி, வணக்கம் சென்னை விமர்சனங்கள் இடம்பெறாது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.


13 comments:

  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... மீதியை பட்டிக்ஸ் பார்த்துக் கொள்வார்

    ReplyDelete
  2. அவ்வளவு தானா...?

    ஆனாலும் நல்லது...

    ReplyDelete
  3. திரைக்கு உள்ளே ஒன்னும் வைக்காம திரைக்கு வெளியே நல்ல நல்ல ஃபிலிமா காட்டுரானுங்கப்பா...!

    ReplyDelete
  4. நஸ்ரியாவுக்குக் கூடவா நோ? :))

    ReplyDelete
    Replies
    1. Yenakku Nazriyaava vida yennoda vaasagargal thaan mukkiyam Sriram Sir!! :-)

      Delete
    2. ஆ...... மனசைத் தொட்டுட்டீங்க ஆவி! :)

      Delete
  5. நஸ்ரியா படம் என்றதும் நைசா நழுவிட்டாப்ல.
    இருந்தாலும் படம் மொக்கை என்ற நேர்மையான அறிக்கை...உண்மையான கலை ரசிகன் என பறை சாற்றுகிறது.
    வாழ்க ஆ.வி!....வளர்க...அவரது ரசனை!!

    ReplyDelete
  6. பல்ப்.....பட்டிக்ஸ் தான் வந்து துப்பனும்னு அவசியாமில்லை...கார்ர்ர்ரர்ர்ர் தூ....

    ReplyDelete
  7. எழுதவே முடியாதபடி மொக்கையா... ரொம்ப நன்றி விமர்சனத்துக்கு... இன்னைக்கு ஏதாவது ஒரு படம் போகலாம்னு இருந்தேன்....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails