PVP சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் செதுக்கத்தில் சாரி, இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடித்து வெளிவரும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட ஏதோ கசமுசாவால் அனிருத் பின்னணி இசையமைக்க நவம்பர் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
கருப்பட்டியை கூட அனுஷ்கா காட்டிய குறியீடாக , தன் வண்டிக்கு கூட அனுஷ்காவின் பெயர் வைத்து அனுஷ்காவின் மேல் கொண்ட அபிமானத்தை வெளிப்படுத்திய உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..
என்சாய்!!
கருப்பட்டியை கூட அனுஷ்கா காட்டிய குறியீடாக , தன் வண்டிக்கு கூட அனுஷ்காவின் பெயர் வைத்து அனுஷ்காவின் மேல் கொண்ட அபிமானத்தை வெளிப்படுத்திய உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..
பழங்கள்ளா பாடல்.. (தனுஷ் பாடியது)
கனிமொழியே பாடல்..
மன்னவனே என் மன்னவனே..
என்சாய்!!
ஆ.வி ஏதோ பெருசா பிளான் போடுறாப்ல...சூதானமா இருடா சூனா பானா.
ReplyDeleteஹஹஹா.. ப்ளான் எல்லாம் பண்ற அளவுக்கு பெரியாள் இல்ல ஸார். இப்படி ஒண்ணு ரெண்டு நான் போட்டா நாளைக்கு நஸ்ரியா பற்றிய பதிவ எனக்காக நீங்க போட மாட்டீங்களா,, அதுதான் சீக்ரட்..:)
Deleteஆகா... அட!... இப்பதான் இதுக்கு முந்திய பதிவுக்கு கருத்துப் போட்டேன்.. அதுக்குள்ள அடுத்த பதிவா..
ReplyDeleteதீயா வேலை செய்யுறீங்க சகோ...:)
உங்க பட விமர்சனம், டீசர் பார்த்துத்தான் நானும் படம் பார்க்கணும் வருங்காலத்தில..:)))
வாழ்த்துக்கள்!
ஆமா.. எங்கை த ம. பெட்டியைக் காணோம்...:(
எங்கே உங்களை ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.. வாங்க சகோ..
Deleteத.ம ல எதோ பிரச்சனை.. இப்போ சரியாகிவிட்டது..
த ம.2 ....:)
Deleteஎன்ன கசமுசா இங்க?ஹி!ஹி!!ஹீ!!!டீசர் பாக்கல,அப்புறமா.............
ReplyDeleteஒக்கே..ஒக்கே..
Deleteசூப்பர் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅப்படியே விஜயகாந்த் படம் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுங்கள்! தமிழ்மணம் வோட்டு +3
ReplyDelete