"சிறுத்தை" சிவா இயக்கத்தில் "தல" யின் 54 வது படம் "வீரம்". மங்காத்தா, ஆரம்பம் படங்களுக்கு பிறகு அதே "உப்பும் மிளகும்" கெட்டப்பில் (சால்ட் அண்ட் பெப்பர்ன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது) தங்கத்தாரகை தமன்னாவுடன் நடிக்கும் படத்தின் டீசர் நேற்று (நவம்பர் 7) வெளியிடப்பட்டது. என் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
"ரத கஜ துரகபதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம், இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருகளம் சிதறிடும் வீரம்"
என்றபடி ரத்தம் வழியும் அந்த வெட்டுப்பட்ட கன்னத்தை திருப்பி தன்னை தாக்க வருபவர்களை நோக்கும் வீரம் அழகு. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வீரத்தை வரவழைக்கும் காட்சி அது. கண்டுகளியுங்கள்!!
"ரத கஜ துரகபதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம், இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருகளம் சிதறிடும் வீரம்"
என்றபடி ரத்தம் வழியும் அந்த வெட்டுப்பட்ட கன்னத்தை திருப்பி தன்னை தாக்க வருபவர்களை நோக்கும் வீரம் அழகு. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வீரத்தை வரவழைக்கும் காட்சி அது. கண்டுகளியுங்கள்!!
இந்த படமும் வெற்றியடைய வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அக்கா..
Deleteகணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
இரண்டு நாளாய் காணவில்லையே மீண்டும் மனைவி,உறவினருக்கு உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தேன்! விரைவில் கணிணி நலமடைய வாழ்த்துக்கள்!
Deleteஉலக சினிமா ரசிகன் கூறினார்.. பின்னூட்டப் புயலுக்கு இப்படி ஓர் சோதனையா?
Deleteசுரேஷ்: :)
Deleteதல ஆட்டம் தொடரட்டும் ...
ReplyDeleteவீரத்துடன் தொடரும் நண்பா!!
Delete//என் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.// அட அட அட
ReplyDeleteபலமுறை பார்த்துவிட்டேன் சலிக்கவில்லை.. இந்த படத்தில் பாடல் ஹிட் ஆகிவிடும் போல் தெரிகிறதே பார்க்கலாம்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. முதல் முறை கேட்டதும் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.
Deleteஅஜித் வீரத்திலும் கலக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteஅன்புள்ள ஆனந்த்!
ReplyDeleteஅக்டோபர் மாத இதழ் ' அந்திமழை'யை கடையில் வாங்கிப்படித்த போது தான் அதில் உங்களைப்பற்றிய குறிப்பையும் வலைத்தளம் பற்றிய அறிமுகத்தையும் படித்தேன். உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்கள் விலாசம் குறிப்பிட்டு கீழ்க்கண்ட ஈமெயில் விலாசத்துக்கு எழுதினால் நான் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
smano26@gmail.com
மன்னிக்கவும். கோவை நேரம் என்பதை கோவை ஆவி என்று தவறுதலாகப்புரிந்து கொன்டு எழுதி விட்டேன். இப்போது போய் புத்தகத்தை மறுபடியும் புரட்டியபோது தான் தெரிந்தது. தவறுக்கு மீண்டும் மன்னிக்வும்.
ReplyDeleteபரவாயில்லை அம்மா.. அவரும் என் நண்பர்தான்.. :-)
Deleteபகிர்வுக்கு நன்றி,ஆவி!வெற்றி பெறும்,வேண்டும்!
ReplyDeleteகண்டிப்பா வெற்றி பெறும் நண்பா!!
Deleteஒரு படத்தோட டீஸருக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா ஆனந்து? ஸாரி, கொஞ்சம் ஓவர்!
ReplyDeleteஹஹஹா.. தல படம் சார்.. கொஞ்சம் ஓவரா தான் இருக்கும்.. ;-)
Deleteநல்லா இருப்போம் நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம்
ReplyDelete