"கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாங்களோ தெரியாது, பட் கல்யாணத்துக்கு அப்புறம் நான் மட்டும் தான் உன் ப்ரெண்டா இருக்கணும்."
"ரோட்டுல போற ஏழைகள பார்த்து பரிதாபப்படலாம். ஆனா நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது முட்டாள்தனம்."
"மல்லிகா, நீ எங்கே வேணா வேலைக்கு போகலாம்.. அந்த ப்ரீடம் உனக்கு எப்பவும் கொடுப்பேன்.."
"சரி ஒவ்வொருத்தர் கிட்டவும் கேள்வி கேக்கணும்னு சொல்லி கேட்டே.. இப்போ அவங்களுக்கு உன் பதில் என்ன? அவங்கள்ல யாரை தேர்ந்தெடுக்க போறே?"
ஒரு புன்முறுவலுடன் "என் வோட்டு 49-Oக்கு" என்றாள் மல்லிகா.
*********** § **********
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம்,ஆ.வி.சார் நலமா?///'மல்லிகை,என் மன்னன் மயங்கும் "பொன்"னான மலரல்லவோ?'ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteவணக்கம் யோகா சார்.. மல்லிகை பொன் தான் சார்.. ஹஹஹா..
Deleteஓ...ஹோ...
ReplyDeleteஆஆங்..
Deleteஇந்த வாரம் மணிரத்னம் படங்கள் நிறையப் பாத்தியா...? இவ்ளோ வார்த்தைச் சிக்கனத்தோட கதை! இல்ல... பஸ் டிக்கெட் கதைகள்ன்னு புது கேட்டகரியா,,,? எதுவா இருந்தாலும் ஷார்ப்பாச் சொன்னது எனக்குப் பிடிச்சிருக்குது.
ReplyDeleteசும்மா புதுசா ட்ரை பண்ணினேன் தலைவரே...உங்களுக்கு பிடிச்சது சந்தோசம்..
Deleteஇந்த குறியீட்டின் அர்த்தம் என்னவோய்
ReplyDeleteஆவி குழம்பி இருக்கார்ன்னு அர்த்தம்.
Deleteராஜியக்கா, ஆவி எதுக்கு குழம்பணும்? அந்த மல்லிகா தானே குழப்பம் இல்லாம இருக்கணும்.
Deleteஅரசன் - சுதந்திர தேவி சிலை, பெண் சுதந்திரத்தை குறிக்கிறது.. வானில் சிதறும் மத்தாப்புகள், அவளின் முடிவுகளை ஆதரிப்பது போல் வெடிக்கிறது.. ஹிஹிஹி.. போதுமா.. (எல்லாத்துக்கும் அர்த்தம் கேட்டா எப்படிப்பா)
DeleteEnnavo solla vareenga.... :-)
ReplyDeleteஹஹஹா நண்பா.. சும்மா, சின்னதா ஒரு குறுங்கதை ட்ரை பண்ணினேன்..
Deleteவணக்கம்
ReplyDeleteஓகோ...... அப்படியா சம்பவம்........
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteபிரீடம் 'குடுக்குறேன்'னு சொன்னவரு யார தேர்ந்தெடுக்கப் போறேனு கேக்குறாரே..மகிழ்ச்சி.
ReplyDeleteஅருமையான கதை..
பிரீடம் 'குடுக்குறேன்'னு சொன்னவரு இல்லீங்க.. அந்தக் கேள்வி மல்லிகாவின் தோழி கேட்டது. குறுங்கதை என்பதால் அதை சுருக்கி விட்டேன்.
Deleteஓ..அதானே...அவரு கேட்ருவாரா?
Deleteநீங்க அருமையா யோசிச்சு கதை எழுதுனா நான் இப்டி குழப்புறேனே..தெளிவாக்கியதற்கு நன்றி சகோ
சுருக் கதை ‘நறுக்’ கென்றிருந்தது! அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteநறுக்... சுருக்... கதை. சிறப்பு.
ReplyDeleteதேங்க்ஸ் ஸார்
Delete49 o போய் NOTA வந்திருச்சு மல்லிகாவிடம் update பண்ணச் சொல்லுங்க ஆவி ஜி !
ReplyDeleteத ம 3
ஹஹஹா சொல்லிடறேன் ஜி..
Delete:)
ReplyDeleteவிட்டா ஐந்து வரி , மூன்று வரிக் கதைகள் கூட எழுதுவீங்க போல இருக்கே... நல்லா இருக்கு கதை...
ReplyDelete