எனக்கு எப்பவும் நல்ல நாள், கெட்ட நாள் இதுலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. இருந்தாலும் கமலுக்கு ஏற்பட்ட இன்னல்களும், அவருடைய உருக்கமான பேட்டியும் இந்த நாளை மிக மோசமான நாளக்கியது . அந்த கஷ்டத்துக்கு இடையில இந்த சேட்டை பட டிரைலரை பார்க்க நேர்ந்தது.. ஆர்யா, சந்தானம் மற்றும் பிரேம்ஜி செய்யும் சேட்டைகள் கொஞ்சம் சோகத்தை மறந்து சிரிக்க உதவியது.. உங்க பார்வைக்காக இதோ..
Thursday, January 31, 2013
சேட்டை - டிரெய்லர்
எனக்கு எப்பவும் நல்ல நாள், கெட்ட நாள் இதுலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. இருந்தாலும் கமலுக்கு ஏற்பட்ட இன்னல்களும், அவருடைய உருக்கமான பேட்டியும் இந்த நாளை மிக மோசமான நாளக்கியது . அந்த கஷ்டத்துக்கு இடையில இந்த சேட்டை பட டிரைலரை பார்க்க நேர்ந்தது.. ஆர்யா, சந்தானம் மற்றும் பிரேம்ஜி செய்யும் சேட்டைகள் கொஞ்சம் சோகத்தை மறந்து சிரிக்க உதவியது.. உங்க பார்வைக்காக இதோ..
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு...
ReplyDeleteசேட்டை டிரைலர் சூப்பர்,,... படம் எப்படி இருக்குமோ...
ReplyDelete