தடைகளைத் தாண்டி
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
விஸ்வரூபம் படத்திற்காக வைரமுத்துவின் வைர வரிகள் அவை. இன்று நிஜமாகி இருக்கிறது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு விஸ்வரூபத்திற்கு விதித்த தடையை நீக்கி இருக்கிறார். இன்று காலை கலைஞானி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இன்று தமிழகமெங்கும் விஸ்வரூபம் வெளியாகியுள்ளது. இது குறித்து தலைவர் ஆற்றிய உரை
விஸ்வரூபத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஒய் திஸ் கொலைவெறி??
மேல் முறையீடு, ஃபீமேல் முறையீடுன்னு என்ன வேணும்னாலும் செஞ்சுக்கட்டும் ஆனந்த்! விஸ்வரூப விஷயத்துக்கான ஒரு சைட்ல நான் பாத்ததுல கமலுக்கு ஆதரவா வாக்களிச்சவங்க எண்ணிக்கைதான் அதிகம். உலகநாயகனுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக கிடைச்சிருக்கு. அது ஒண்ணே போதும்ப்பா.
ReplyDeleteபடம் நல்லாருக்குன்னு சொல்றாங்க... இங்க ரிலீஸ் பண்ணா ஹிட்டாவது உறுதி...
ReplyDeleteவரட்டும்..பார்க்க ஆவலாக இருக்கிறது..
ReplyDeleteபாலகணேஷ் சார், உங்க ஸ்டைல்ல ஆதரவு தெரிவிச்சதுக்கு நன்றி.. "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்" ! (கொஞ்சம் லேட்டா கவ்வியிருக்கு அவ்வளவுதான்..
ReplyDeleteஸ்கூல்பையன்- படம் பிரமாதமான படங்க..! இன்னைக்கு சில தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியாச்சு..!
ReplyDeleteகோவைநேரம்- மாப்ளே பாத்துருவோம்..
ReplyDelete