Wednesday, January 30, 2013

கோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...



                          என்னோட கோவை வலைப்பதிவர் சங்க நண்பர்கள் ,அகிலா, கோவை மு.சரளாதேவி மற்றும் கோவை நேரம் ஆகியோர் கோவை வலைப்பதிவர் பதிப்பகத்தின் மூலம் தங்கள் வலைப்பதிவு படைப்புகளை ஆவணப்படுத்தி புத்தகங்கள் வெளியிட உள்ளார்கள். அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

                           புத்தக வெளியீட்டிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ள சிரமங்களை எழுத்துப் பணியில் உள்ள நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே அவர்களின் உழைப்பிற்கு முழுமையான உங்கள் ஆதரவினையும் அங்கீகாரத்தையும் அளியுங்கள் (புத்தகத்தை வாங்கியும், பிறரிடம் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தும்)


உங்கள் அனைவரையும் அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.

3 comments:

  1. சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. தனபாலன் நன்றி.. அவசியம் வாங்க..!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails