நூறாவது பதிவு     
  
        
                                 இன்றோடு இந்த 
'கோவை ஆவி ' எனும் வலைப் பூவை ஆரம்பித்து சரியாக மூன்று வருடங்கள் முடிந்து நான்காமாண்டில் காலடி(?!!) எடுத்து வைக்கிறோம். அது மட்டுமல்ல, இது நான் தமிழில் எழுதும் நூறாவது பதிவு. இந்த நாளில் நான் நூறு பதிவுகள் எழுதுவதற்கு காரணமாக இருந்த எல்லோருக்கும், என் படைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் என் வாசகர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்...
நண்பேண்டா விருது
                                இந்நன்னாளில் என் படைப்புகளைப்  படித்து பின்னூட்டங்களிட்டு என்னை மேன்மேலும் வளரச் செய்யும் எல்லா அன்பு வாசகர்களுக்கு என் சார்பில் சிறு விருது அளிக்க விரும்புகிறேன்..
                                    என் எழுத்துகளுக்கு என்றும் ஆதரவு அளித்து வரும் செந்தில், ஜானு செந்தில்,  அகிலா, '
அப்பாவி தங்கமணி' புவனா, '
அடிச்சுவடு' முனியாண்டி, '
பிலாசபி' பிரபாகரன்,  
எல். கே , 
திண்டுக்கல் தனபாலன்,  '
கோவை நேரம்' ஜீவா, '
இனியவை கூறல்' கலாகுமாரன், '
உலகசினிமாரசிகன்' பாஸ்கரன், 
'நிகழ்காலம்' எழில், '
ஸ்கூல் பையன்',  '
பூந்தளிர்3' சிவகாமி, '
கோவை கமல்' ரமேஷ், '
பெண் என்னும் புதுமை' சரளா,  '
மின்னல் வரிகள்' பாலகணேஷ், ' 
முத்துசிதறல்' மனோ சுவாமிநாதன், '
மணிராஜ்' இராஜராஜேஸ்வரி, '
Intellectual Hut' ராகுல், அனுராதா, வடிவுக்கரசி பாஸ்கர் மதன் மற்றும் உலகெங்கும் உள்ள என் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
  
 
 
நூறாவது பதிவு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்னும் 1000 தொட வாழ்த்துக்கிறேன்...
நன்றி ஜீவா
ReplyDeleteஎழுத்துப்பணி தொடரட்டும் ..இன்னும் பல புதியவை பதிய !
ReplyDeleteவாழ்த்துக்கள் !
Hai... Anand...! My Heartful wishes for your 100th Post. Wish you all the best to continue more than 1000 and win our hearts!
ReplyDeleteசெஞ்சுரி அடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் இன்னமும் சிக்ஸ்-ம்(நிறைய மறுமொழிகள்) ,ஃஃபோருமாக(நிறைய பதிவுகள்)அடித்து விளையாட வாழ்த்துக்கள்.
ReplyDeleteமென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ரமேஷ்
ReplyDeleteபாலகணேஷ் சார், மிக்க நன்றி!
ReplyDeleteஎழில் மேடம், நன்றிகள் பல..
ReplyDeleteதனபாலன், நன்றி.. எங்க கொஞ்ச நாளா ஆள காணோம்னு பார்த்தேன்..!
ReplyDeleteநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteசெஞ்சுரி பதிவுகள் கண்ட தோழருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்கு... நம்ம பேரையும் சேர்த்திருக்கீங்களே...
ReplyDeleteவாழ்த்துக்கள்... இன்னும் பல சுவாரஸ்யமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteசீனு சார் -- நன்றி..
ReplyDeleteஸ்கூல் பையன்- நன்றி நண்பரே..!
ReplyDeleteஸ்கூல் பையன்- நன்றி நண்பரே..!
ReplyDelete