ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை
காணென்று பாரதி தெற்றாய் செப்பினானோ ??
பிள்ளையாய், தங்கையாய், தோழியாய்
அன்னையாய், அன்பில் சிறந்த பெண்கள்!
பன்முகம் கொண்ட பல்கலைக்கழகமாய்
பல துறையிலும் அசத்திடும் பெண்கள்!
பிள்ளைகளைப் பேணி, பகலில் பணி செய்து,
இரவில் இல்லத்தின் ஒளிவிளக்காகும் பெண்கள்!
தந்தை, கணவன், தோழன், தமையன்
ஒவ்வோர் ஆணுக்கும் தோள் கொடுக்கும் பெண்கள்!
பிள்ளையெனும் பெருஞ்செல்வம் பெற்றெடுக்கும்
மாட்சிமை பொருந்திய பெண்கள் !
ஆணுக்கு சரிநிகரல்ல, அதனினும் மேலன்றோ,
பாரதியும் தெற்றாய் செப்பினானோ??
ஓ... மகளிர் தின சிறப்பு கவிதையா..
ReplyDeleteஉண்மைதான் அதற்கும் மேலே...
ReplyDeleteஸ்கூல் பையன்- ஆமா நண்பா..
ReplyDeleteகவியாழி கண்ணதாசன் - வருகைக்கு நன்றி
ReplyDeleteதெற்றாய் அப்படின்னா என்ன மச்சி...?
ReplyDeleteஇன்று மட்டுமல்ல... என்றும்....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மகளிர் தின கவிதை... முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇப்படி புகழ்ந்து புகழ்ந்தே அவங்ககிட்ட வேலையை வாங்கறீங்களே நியாயமா....
ஆனந்த்
Thank u Anand
ReplyDeleteஜீவா- தெற்றாய் னா தவறாய் ன்னு அர்த்தம்..
ReplyDeleteஎழில் மேடம் - என்னங்க பண்றது ஆண்களும் பொழைச்சு போகணுமே..
ReplyDeleteவலைச்சரம் மூலம் வந்திருக்கிறேன் . அறிமுகப்படுத்திய பூமகளுக்கும் , அறிமுகப்படுத்தப்பட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteபுரிஞ்சுக்கிட்டா சரி!
ReplyDeleteநிச்சயம் புரிஞ்சது அக்கா.. :) இப்போ ஹேப்பியா? ;-)
Deleteஅடப்பாவிங்களா நா இந்தப் பதிவையே இப்பதானே பார்க்குறேன் ...! எம் பேருல எவன்யா பின்னூட்டம் போட்டது .... ?
ReplyDeleteஉலகத்துல ஒரே பேரோட ஒன்பதாயிரம் பேர் இருப்பாங்களாம்.. நல்லா பாருப்பா, அதே வேற ஜீவன் சுப்பு.. அவருடைய பேரில் ஜீவனுக்கும் சுப்புவுக்கும் கேப் இல்லை கவனிச்சீங்களா.. ? (இல்ல பயபுள்ள முன்னாடி யூஸ் பண்ணின FAKE ஐடி யா இருக்குமோ? )
Deleteயோவ் எம்பெருல எனக்கு தெரியாம கமென்ட் போட்டது யாருய்யா ?
ReplyDeleteதிரும்ப திரும்ப கேட்டாலும் ஒரே பதில்தான்..! ;-)
Delete