பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7; தொலைவு: 9.
டச்சு வில்லேஜ் (அமெரிக்கா)
( ஹாலண்ட் )
ட்யுலிப் கண்காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு அவற்றை வளர்க்கும் டச்சு மக்களைப் பற்றியும், டச்சு கிராமங்களைப் பற்றியும் கூறாவிட்டால் முறையாகாது. ஒவ்வொரு ட்யுலிப் தோட்டத்தின் அருகேயும் ஒரு டச்சு கிராமத்தின் மாதிரி வடிவமைக்கப் பட்டிருக்கும்.. அவர்கள் வசித்த வீடுகள், வாழ்க்கை முறை, அவர்களின் தொழில் இப்படி பல கலாசாரப் பகிர்வுகள்.. அவற்றில் சில உங்களுக்காக இதோ இங்கே..
அடுத்த பதிவில் ஒரு த்ரில் அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்..
டச்சு மக்களின் வீடுகள்
டச்சு மீனவருடன் ஆவி
மீனவ நண்பர்களுக்கு மீன் விற்பனையில் உதவும் ஆவி
டச்சு குதிரை வண்டிக்காரர்
பழ வியாபாரிகள்
துணி நெய்பவர்
எடை பார்க்கும் டச்சுப் பெண்மணி
டச்சு மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்த போது நம் இந்திய மக்களின் கலாசாரத்தை ஒத்து இருப்பதை உணர்ந்தேன்.. மிச்சிகன் மாநிலத்தின் மற்றொரு சிறப்பு ஆங்காங்கே காணப்படும் "Sand Dunes" எனப்படும் மணற்குன்றுகள். இவை பார்ப்பதற்கு அழகாகவும், யாரோ செய்து வைத்தது போலவும் காட்சியளிக்கிறது..
அடுத்த பதிவில் ஒரு த்ரில் அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்..
குட் ஒன் நன்றி
ReplyDeleteஎடை எவ்வளவு...? (78..?)
ReplyDeleteநன்றி எல்.கே.
ReplyDeleteதனபாலன்- உண்மைய சொல்லணும்னா அங்கே எடை பார்த்த போது இருநூறு பவுண்ட் (90 கிலோ) இருந்தேனாக்கும்!!
ReplyDelete
ReplyDeleteடச்சு மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்த போது நம் இந்திய மக்களின் கலாசாரத்தை ஒத்து இருப்பதை உணர்ந்தேன்..
சிறப்பான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி- மிக்க நன்றி!
ReplyDelete//ஒவ்வொரு ட்யுலிப் தோட்டத்தின் அருகேயும் ஒரு டச்சு கிராமத்தின் மாதிரி வடிவமைக்கப் பட்டிருக்கும்..// அருமையான விஷயம்
ReplyDeleteகிராமத்தைப் பார்க்கும்போது அங்கு மக்கள் வசிப்பதைப்போன்ற தோற்றம்...
ReplyDelete90 கிலோவா... ஆ...
விசா இல்லாமலயே...
ReplyDeleteஅமெரிக்காவை சுத்திக்காட்டுறீங்களே...
நீங்க நல்லா வரணும் என வாழ்த்துகிறேன்.
என்ன உங்க மீட்டிங்கெல்லாம் சிலைகளோடவே இருக்கு..அவங்களோடு எந்த பாசைலேயும் பேசலாம். உங்க பேச்சில் அசந்து சிலையா மாறிட்டாங்களா ? அவ்..
ReplyDeleteசீனு சார் வருகைக்கு நன்றி..
ReplyDeleteஸ்கூல் பையன்-- ஆமா நண்பா, இப்போ சுமார் இருபது கிலோ குறைச்சுட்டேன்..
ReplyDeleteபாஸ்கரன் சார், ஏதோ என்னால முடிஞ்சது.. உங்க வாழ்த்துகளுக்கு நன்றி,
ReplyDeleteஎன்ன பண்றது கலாகுமாரன் சார், அவிங்க தான் நாம என்ன பேசினாலும் கேட்டுக்குவாங்க..
ReplyDelete//உங்க பேச்சில் அசந்து சிலையா மாறிட்டாங்களா ? அவ்..//
இன்னுமா உலகம் நம்புது??
அழகிய படங்களுடன் அழகான பயணப்பகிர்வு! மிக்க நன்றி!
ReplyDelete