உலக நுண்ணறிவாளர் தினம் தொடங்கி இன்றோடு பத்து ஆண்டுகளாகிறது. இன்று ( பிப்ரவரி 6 ) பிறந்த நாள் காணும் 'கோவை நேரம்' ஜீவா, மனோஜ் மற்றும் இன்று பிறந்த எல்லா நுண்ணறிவாளர்களுக்கும் ( Born Intelligents ) என் வாழ்த்துகள்.
உலக நுண்ணறிவாளர் தினம் பற்றி அறியாதவர்களுக்கு - சுமார் அறுபது வருடங்களுக்கு முன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தம் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். அதே போல கோவை ஆவியும் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஆறாம் நாள் தம் பிறந்த நாளை உலக நுண்ணறிவாளர் தினமாக அறிவித்து இருந்தார்.
தடைகள் பல தாண்டி, தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுக்க நாளை வருகிறார் தலைவர்..!
ஓஹோ... அப்படியா...! வாழ்த்துக்கள்...
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோவை ஆ.வி.
ReplyDeleteநமக்கு நாமே பாராட்டு அருமை ஆவி ..........நுண்ணறிவு என்றால் குறைந்த அறிவு உள்ளவர்களா ???? டவுட்டு .......
ReplyDeleteநன்றி தனபாலன்..
ReplyDeleteநன்றி மச்சி..
ReplyDeleteநன்றி எழில் மேடம்..
ReplyDeleteசரளா- தோழி, அது தமக்கு தாமே கொடுத்துக் கொண்ட பாராட்டாய் கொள்ளக் கூடாது. தம்மை போன்ற நுண்ணரிவாளர்களை போற்றும் விதமாக அறிவிக்கப் பட்டதுதான் இந்த தினம்.. :-)
ReplyDeleteமேலும் "நுண்ணரிவாளர்" எனும் வார்த்தைக்கு குறைந்த அறிவு என மதிப்பிற்குரிய முனைவர் இப்படி தவறாக பொருள் கொள்ளலாமா? அணுவைப் போல், திருக்குறள் போல் நுண்ணியதாய் இருப்பதால் தான் இந்த காரணப் பெயர்..! ;-)
வாழ்த்துக்கள் நுண்ணறிவாளரே...
ReplyDeleteஉண்மையில் நாம் அனைவரும் "நுண்ணரிவாளர்" தான் உங்களின் நகை உணர்வை பரிசோதித்தேன் .............கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது ...............முனைவர் என்றால் அனைத்தும் அறிந்தவர் என்று அர்த்தம் இல்லை கற்றது கை மண்ணளவு
ReplyDelete