இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை
மனதை மாற்றுகிறாய்..!
நான் முன்னோக்கி செல்லலாமா வேண்டாமா
என்பதையும் நீயே தீர்மானிக்கிறாய்..!
சில சமயம் சம்மதிக்கிறாய்,
சில சமயம் தடை விதிக்கிறாய்..!
உனக்காக காத்து நிற்பவர்களை
உன்னை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறாய்..!
..
..
..
ஏ , கடமை தவறாத ட்ராபிக் லைட்டே, உனக்கு ஒரு சல்யூட்..!
வாவ்...சாலையில் வாகன இருக்கையில் காத்திருக்கையில்...வந்து விழுந்த வரிகளோ..அருமை !
ReplyDeleteகலக்குங்க....
ReplyDeleteஇப்பல்லாம் யாரு சார் சிக்னல் பாக்குறா ?
ReplyDeleteட்ராபிக் லைட்-எவ்வளவோ பரவாயில்லையே...
ReplyDeleteரொம்ப நல்லாவே யோசிக்க வச்சுட்டீங்க... ஆ.வி
ReplyDeleteபைனல் டச்! ரொம்ப சூப்பர்! நல்ல கவிதை! நன்றி!
ReplyDeleteஆமாங்க ரமேஷ்.. நன்றி
ReplyDeleteஸ்கூல் பையன் - நன்றிங்க!
ReplyDeleteபிரபாகரன்- சிக்னல்ல நிக்கற பொண்ண மட்டும்தான் பாப்போம்னு சொல்றீங்களா?
ReplyDeleteநன்றி தனபாலன்..
ReplyDeleteநன்றி எழில் மேடம்
ReplyDeleteநன்றி சுரேஷ்,
ReplyDeletegood one
ReplyDelete