Tuesday, February 5, 2013

கோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..


                          கடந்த பிப்- 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  கோவைப் பதிவர்களின்  புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருமதி. அகிலா அவர்களின் " சின்ன சின்ன சிதறல்கள்" , திருமதி. சரளா அவர்களின் " மௌனத்தின் இரைச்சல்" மற்றும் திரு.ஜீவானந்தத்தின் " கோவை நேரம்" ஆகிய புத்தகங்கள் வெளியிடடப்பட்டது. விழாவின் துளிகள் இங்கே..








                          

5 comments:

  1. பதிவர்கள் என்னும் நிலையில் இருந்து எழுத்தாளர்கள் அவதாரம் எடுத்த உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

    ReplyDelete
  2. கோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..

    இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. படங்கள் நிகழ்ச்சியை மீண்டும் நினைவு படுத்துகிறது நன்றி நண்பா

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி! எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails