விழிகளில் துவங்கி மனங்களில் நிறையும் காதல்..
ஊடலில் துவங்கி உவகையில் நிறையும் நேசம்..
மேளத்தில் துவங்கி மாலையில் நிறையும் திருமணம்..
ஆசையில் துவங்கி அன்பினில் நிறையும் உறவு..
சிரிப்பினில் துவங்கி சேட்டையில் நிறையும் மழலை..
இவை அனைத்தும் பெற்று மணமக்கள் சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள்..! இந்த பதிவைப் படிக்கும் என் வாசகர்களின் வாழ்த்துகளும் அவர்களுக்கு உரித்தாகட்டும்..!
என்னுடைய எழுத்துகளை முதன் முதலாக அச்சில் ஏற்றி என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்த தோழி அனுராதா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல..!
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்..!
ReplyDeleteபத்திரிக்கையில் எழுதி இருக்கேன் என்று தைரியமா சொல்லலாம். ஜஸ்ட் ஜோக். வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete