'கோச்சடையான்' இப்போதைக்கு இல்லேன்னு சொல்லிட்டாலும், இந்த வருஷம் ரஜினி படமே இல்லேன்னு வருத்தப்படும் ரசிகர்களுக்கு இதனால் சொல்லிக் கொள்வது என்னன்னா, வருகிற 12.12.12 அன்னைக்கு (ஆமாங்க சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் அன்னைக்கு, டேட் எவ்ளோ சூப்பர் ஆ இருக்கு பாருங்க) நம்ம கொஞ்ச நாள் (?!!) முன்னாடி பார்த்த சிவாஜி இப்போ 3டி தொழில் நுட்பத்துடன் வருதுங்க..
சில பல காட்சிகளை நீளம் கருதி வெட்டிட்டாங்க (குறிப்பா பழகலாம் வாங்க, அங்கவை சங்கவை காமெடிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் போன்றவற்றை கட் பண்ணிடாங்க..) பாடல்கள்ள 3டி சங்கதிகள் அதிகம் புகுத்த வாய்ப்பு இருக்கறதால எல்லா பாடல்களையும் நாம் காணலாம்.
சூப்பர் ஸ்டார் காச சுண்டி விடுற சீனெல்லாம் தியேட்டர்ல விசில் பறக்கப் போவது உறுதி. ஒயின் பழசாக பழசாகத் தான் சுவை அதிகம்னு சொல்லுவாங்க. நம்ம ரஜினி படமும் அந்த மாதிரி தாங்க. எது எப்படியோ, "சிங்கம் மறுபடி சிங்கள்" ஆ வருது.. பாக்க நீங்க ரெடியா?
நன்றி: MovieCrow
சில பல காட்சிகளை நீளம் கருதி வெட்டிட்டாங்க (குறிப்பா பழகலாம் வாங்க, அங்கவை சங்கவை காமெடிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் போன்றவற்றை கட் பண்ணிடாங்க..) பாடல்கள்ள 3டி சங்கதிகள் அதிகம் புகுத்த வாய்ப்பு இருக்கறதால எல்லா பாடல்களையும் நாம் காணலாம்.
நன்றி: MovieCrow
தலைவா....வா...வரவேற்கிறோம்....
ReplyDeleteபுதிய தகவல்...
ReplyDeleteபார்த்திடுவோம்.... தகவலுக்கு நன்றி...
நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். I'm waiting..
ReplyDelete