Monday, November 5, 2012

நியூ ஏஜ் - பாப்பா பாட்டு

THIS SONG DEDICATED TO ALL THE LOVELY KIDS..
-KOVAI AAVEE



பாப்பா பாப்பா இத கேளு,
பாரதி பாடும் கத கேளு..

மம்மி டாடி சொல்வதை நீ
நாளும் கேட்டு நடந்திடனும்!

Daily Homework முடித்துவிட்டு
சோட்டா பீமை பார்த்திடனும்!

சாக்லேட் CoolDrinks NO  NO  NO
Fruits & Vegetables சாப்பிடனும்!

Early Morning எழுந்திடனும்
Mummy க்கு Help ம் பண்ணிடனும்!

Time க்கு School போயிடனும்
Good Good வெரி குட் வாங்கிடனும்!

பாப்பா பாப்பா இத கேளு,
பாரதி பாடும் கத கேளு..

/


20 comments:

  1. இந்த காலத்திற்கேற்ற பாட்டு...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்!!

    ReplyDelete
  3. i will read this to shobika:)

    ReplyDelete
  4. ம்..ம்.. நல்லாத்தான் இருக்கு. இசையை இணைத்து ஆல்பம் போட்டுடுங்க

    ReplyDelete
  5. மச்சி...பின்னி இருக்க...அப்படியே கொஞ்சம் சினிமா பாடலும் எழுது மச்சி...

    ReplyDelete
  6. நன்றி ஜானு! Y reading.. பாட்டாவே போட்டுக் காட்டிடுங்க..

    ReplyDelete
  7. எழில் மேடம், நன்றி.. அந்த யோசனையும் இருக்கு.. பார்ப்போம்..

    ReplyDelete
  8. எழுதிட்டா போச்சு மச்சி.. நீ படம் எடுக்கும் போது பாடலாசிரியர் நான்தானே?

    ReplyDelete
  9. aavee, super da..except for bharathi singing story..?! but i enjoy your every attempt....no doubt about it...imm..keep it up da!

    -madhan

    ReplyDelete
  10. thanks madhan. ur comments are boost or horlicks fr me. ;-)

    ReplyDelete
  11. நன்றி புவனா, ( ஒய் இப்பெல்லாம் ரொம்ப லேட் காமெண்ட்ஸ்.. )

    ReplyDelete
  12. சிறப்பான முயற்சி.. இந்த கால பிள்ளைகளுக்கு தகுந்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம்.. உங்க பசங்களுக்கு போட்டு காமிங்க.. அவங்க ரசிச்சாங்கலான்னு சொல்லுங்க..

      Delete
  13. Replies
    1. நன்றி ஸாதிகாக்கா!!

      Delete
  14. அன்பின் ஆவி - பாப்பா பாட்டு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. பாப்பா
    பாட்டுக்குப்
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...