ஆவி டாக்கீஸின் முதல் படைப்பான "காதல் போயின் காதல்" குறும்படத்தின் டீசர் இதோ. இந்த டீசரை காணும் எல்லோருக்கும் டீம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறும்படம் பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..!
அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
How to sell your Infosys stocks through buyback?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...

-
நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடந்த ஆவி's கிச்சனின் கதவை தட்டித் திறந்து விட்ட 'அந்...
-
விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு ச...
-
நான் பொதுவா என் காரிலேயே குறைவா யூஸ் பண்றது ரிவர்ஸ் கியர் தான். ஏன்னா முன் வச்ச டயர பின் வைக்க ...
குறும்படத்தினை முழுதுமாய் ரசிக்க காத்திருக்கிறேன்....
ReplyDeleteபாராட்டுகள் ஆவி/சீனு.
இனிய வாழ்த்துக்கள் ஆவி அண்ட் டீம்
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் ஆவி அண்ட் டீம்
ReplyDeleteதோல்வியில்... இல்லையென்றால் கல்யாணத்தில்...!
ReplyDeleteசுகமான தோல்வி...!
வணக்கம்
ReplyDeleteதங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
டீசர் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆவி.
அருமை சகா! உங்க படத்துக்கு என் வலைப்பூவில் ஒரு promo(!?) போட்டிருக்கிறேன். டைம் கிடைக்கும்போது பார்த்து சொல்லுங்க. அந்த பதிவில் ஏதாவது தப்பா சொல்லிருந்த மன்னிச்சு விட்ருங்க பாஸ்:)
ReplyDeleteஅன்புள்ள ஆவி,
ReplyDeleteஅன்புச் சகோதரி திருமதி.மைதிலி அவர்களின் பகிர்வின் மூலம் தங்களின் ‘காதல் போயின் காதல்’ குறும்படம் பார்க்கின்ற
வாய்ப்புக் கிடைத்தது.
ஆவி டாக்கிஸ் அறிமுகமே சார்லி சாப்ளின் இமேஜ் ,,, தொப்பி... & வாக்கிங் ஸ்டிக்குடன் மிரட்டலான இசையுடன் ஆரம்பமே அமர்க்களம்... அசத்தல்!
காதல் ஏதோ சூழ்நிலையால் போயின் அந்தக் காதல் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...கவிதை ஒன்றுடன் டூயட் பாடல் இதமான இசையுடன் நன்றாக இருக்கின்றது.
அக்கா நோயில் வீழ்ந்ததால் காதல் தியாகம்... சித்தியானலும்... சிந்தையில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் காதல்! காதலனும் காதலியை எண்ணியே வாழும் காதல்...!
‘காதல் போயின் காதல்’ நடித்த நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார்கள்! சுப்பபுவாக துளசி அய்யா நாயகிடம் ‘இது உங்க பையனா? என்று கேட்கின்ற பொழுது ”ஆ” என்று சொல்லுகின்ற இடம்... ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லாத சொல் அல்லவா... ? நடிப்பின் உச்சமாகப் பார்க்கிறேன். எவ்வளவு காலம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை என்பது தெரியவில்லை. அருமையாகத் தன் பங்கைத் திறமையாக வெளிக்காட்டியது சபாஷ்! இறுதியில் நாயகி கைபேசியில் அழைப்புவர “சாரி... எனக்கூறி... புறப்படும் அவர், கைபேசியில் ஏதோபேசிக்கொண்டே /(போல) காரை இயக்க முற்படுவது போலக் காட்டியிருக்கலாம்! ஏதும் பேசாமலே செல்கின்றார்!
இறுதியில் இசையில்லாமல் வரும் சோலோ சாங்க்...மிகமிக அருமையாக இருக்கிறது....பாடியவருக்குப் பராட்டுகள்!
படப்பிடிப்பு... படத்தொகுப்பு... பிளாஸ்பேக்...நாயகன் தாடியில்லாமல் கட் செய்து நடப்பு...(தாடியுடன்) இரண்டையும் நன்றாக காட்டியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
ஆனந்த ராஜா விஜயராகவன் ‘காதல் போயின் காதல்’ + ஆல்
ஆல் இன் ஆல் ஆவியாகி எல்லோரின் மனங்களிலும் புகுந்துவிட்டார்.
தங்களுக்கும்...குழுவிற்கும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
த.ம. 4.
ReplyDeleteபடம் பார்த்தேன். பாராட்டுக்கள். காதலிக்கும் போது கூட நாயகன் ஏன் இத்தனை சோகமாக இருக்கிறார் என்ற எண்ணம் வந்து போனாலும் படம் ரசிக்கும்படி இருக்கிறது
ReplyDelete