போச்சே.. போச்சே.. சொக்கா இப்படி ஆயிடுச்சே.. சுனாமி வந்து ஒரு வருஷத்துக்கு அப்புறமும் மனசுல சோகம் அப்பிகிட்டு இருக்கிற மாதிரி, இனி இல்லைன்னு தெரிஞ்சும் மனசு அடிச்சுக்குதே ஏன்.. நீங்களே சொல்லுங்க மக்களே.. இந்த வீடியோவ பார்த்துட்டு சொல்லுங்க மக்களே..!
இனி திரையுலகத்துக்கு ஒரு நல்ல நடிகை இல்லைன்னு தெரிஞ்சு என் மனசு அடிச்சுக்குதுன்னு காரணம் புரிஞ்சதா?
யோவ் ஆவி! வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலைலேயே போச்சே போச்சென்னா என்ன அர்த்தம்?
ReplyDeleteஎன்னமோ ஏதோன்னு ஓடி வந்தா ம்ஹூம்....
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ் நண்பா!!
Deleteசிரமம் தான்...
ReplyDeleteஹஹஹா..
Deleteஎன் காதுக்கு மொழியில்லை...
ReplyDeleteஎன் நாவுக்கு சுவையில்லை... (2)
என் நெஞ்சுக்கு நினைவில்லை...
என் நினைவுக்கும் உறக்கமில்லை...
என் நினைவுக்கும் உறக்கமில்லை...
என் இதயத்தில் பூட்டி வைத்தேன்...
அதில் எனையே காவல் வைத்தேன்...
அவள் கதவை உடைத்தாளே...
தன் சிறகை விரித்தாளே...
தன் சிறகை விரித்தாளே...
அவள் பறந்து போனாளே...
என்னை மறந்து போனாளே...
நான் பார்க்கும் போது -
கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே...
ஹஹஹா.. டைமிங்கான DD மிக்ஸ்!!
DeleteDD சகோதரா கலக்கீட்டீங்க :)))))) வாழ்த்துக்கள் ஆவி :)))))
Deleteha ha ha....... athu mattumthaan kaaranamaa ?!
ReplyDeleteஉஷ்ஷ்ஷ்.. பப்ளிக்..பப்ளிக்..
Deleteநல்ல காணொளி. நடிப்பும் மிக அருமை... பிடித்தது - அதனால் இரண்டு முறை பார்த்து விட்டேன்! :))))
ReplyDeleteஜெகன்மோகினி என்றொரு படம் - அதில் அழும் பெண் பேயிடம், அம்மா பேய் பாடுவது போல ஒரு காட்சி வரும் - “அவன் போனா போறாண்டி..... வேற எவனாது அம்புடுவாண்டி.....” என அந்த காட்சி தான் நினைவுக்கு வந்தது.....
வேற நடிகை வராமலா போகப் போறார்... :)) தொடர்ந்து ரசிப்போம்!
ஹஹஹா.. நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும் ஸார்..
Deleteஇனி திரையுலகத்துக்கு ஒரு நல்ல நடிகை இல்லைன்னு
ReplyDelete>>>>
ம்க்கும் நிஜத்தை சொல்லு. நஸ்ரியா புள்ள, நல்லா நடிக்குதுங்குறதுக்குதானா ரசிச்சே ஆவி!?
ம்ம்ம்.. இப்படி பட்டுன்னு கேட்டீங்கன்னு என்னன்னு சொல்வேன் அக்கா.. அதான் போச்சே.. இனி பேசி என்ன பயன்.. :(
Deleteகுட்டி வளரெ க்யூட்டாயிட்டு உண்டு ஸாரே... என்டே மனசும் அடிச்சுக்குன்னு... எண்டெ குருவாயூரப்பா... போயே போயி...!
ReplyDeleteஅதே சாரே!!
Deleteyov ungalaiyellaam .....
ReplyDeleteமுழுசா சொல்லுங்க "அண்ணே"
Deleteஅவள் பறந்து போனாளே! ....மறந்து போனாளே!
ReplyDeleteஉங்கள் மட்டுமா!!!! எத்தனை பேரை!
போனால் போகட்டும் போடா!!!! திரை உலகில் வேறு யாரும் இல்லையா?!!1
ரசித்தோம்! ஐயோ உங்க சோகத்த இல்ல! அவங்கள!!!!!!!
ஹஹஹா..
Deleteபுண் பட்ட நெஞ்சுக்கு என்னால் தர முடிந்த ஆறுதல் ..த .ம ஏழாவது வோட்.என்ஜாய் ஆவி ஜி !
ReplyDeleteநன்றி ஜி!!
Deleteஆஹா .....அதுவா விஷயம் ?! அக்காக்கு நிக்கா நடக்குதோ இல்லியோ ?கண்ணத் துடைச்சுக்கோடா அம்பி :))))))))))))
ReplyDeleteஹஹஹா.. ம்ம்ம்.. தொடைசுட்டேன் சகோ.. நிக்காஹ்ல பிரியாணி போடுவாங்களா?
Deleteஒவ்வொருத்தருக்கும் ஒரு கவலை...
ReplyDeleteகாலையிலேயே சொக்கா போச்சுன்னு புலம்ப வச்சிட்டாளே...
பாருங்க பாஸ்!!
Deleteவெங்கட் நாகராஜை வழி மொழிகிறேன். பால கணேஷைப் போலவே வழிகிறேன்! ஹிஹிஹி...
ReplyDeleteஹிஹிஹி.. அப்போ அனுஷ்கா?
Deleteஹா...ஹா....
ReplyDeleteஎன்னங்க எவ்வளவு சீரியஸா ஒரு விஷயம் சொல்றேன்.. சிரிக்கறீங்களே!!
Deleteபோச்சா?போயே போச்சா??போச்சா,போயே போச்சா???
ReplyDeleteத்ரிஷா இல்லேன்னா திவ்யா! விட்டுத்தள்ளுங்க பாஸ்!
ReplyDelete