Sunday, February 16, 2014

நான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..

இந்த பாடல் வேலையில்லா பட்டதாரி படத்தில் "Poetu" தனுஷ் தானே எழுதி பாடியது.. 


போ இன்று நீயாக..
வா நாளை நாமாக,

உன்னை பாக்காமலே, ஒண்ணும் பேசாமலே, 
ஒன்னை சேராமலே எல்லாம் கூத்தாடுதே..
லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..
நீ வந்ததாலே என் சோகம் போச்சு.,
பெருமூச்சு விட்டேன், சூடான மூச்சு,
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்..

இது சாரை காத்து, என் பக்கம் பாத்து,
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து..

லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே 


எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் கீழ்க்கண்ட சுட்டியில் இந்த பாடலை தரவிறக்கம் செய்யலாம்..

http://tamilnewmp3.net/downloads/load/2014%20Hits/Velai%20Illa%20Pattathari%20Mp3/Po%20Indru%20Neeyaga%20-%20TamilNewMp3.Net.mp3

12 comments:

  1. பாடல் வரிகள் நன்றாக இருக்கின்றன...
    தரவிறக்கம் செய்து கேட்கிறேன்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தாலாட்டும் இசை கூட.. கேளுங்கள்..

      Delete
  2. எப்படி இருக்கிறது என்று அப்புறமாய் ஒருமுறை கேட்டுப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  3. தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி! டவுன்லோட் செய்கிறோம்!

    ReplyDelete
  5. கேட்டுவிடுகிறேன்.பின் முடிந்தால் சொல்கிறேன்!

    ReplyDelete
  6. வரிகளை படித்தால் மனதில் வலிதான் பிறக்கிறது ,இசையுடன் கேட்டால் தான் வலிக்கு ஒத்தடம் செய்யுமாவென்று தெரியும் ..கேட்டுப் பார்க்கிறேன் !
    த .ம 7 (முக்கியமான வோட் ,இல்லையா ஆவி ஜி ?)

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் :ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்

    ReplyDelete
  8. லிங்க் - ஏதோ பிரச்சனை. Video cannot be played என்று வருகிறது.

    வேறு இடத்தில் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...