டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான கருத்துப் ("Theme") பாடலை அரசின் சார்பில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறார்.. அந்த உழைப்பின் பயனாய் வந்திருக்கும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். http://www.youtube.com/watch?v=8EMioRMkAks&feature=related
.
Good one...thanks for sharing
ReplyDelete