Saturday, August 7, 2010

பெண்(Pen)ணீர் துளிகள்!!


யிரற்ற பொருட்கள் உணர்வுகளை
வெளிப்படுத்தாது என்ற விஞ்ஞானம் பொய்த்துப் போனது...
பெண்ணே, நம் பிரிவின் பொருட்டு என் பேனா
கண்ணீர் சிந்திய போது!!

.

7 comments:

  1. pen leak aguthunnu ninaikiren..get a new one:)

    ReplyDelete
  2. கோவைனு பேர்ல பாத்தேன்... நம்ம ஊர்காரர் போல இருக்கேன்னு எட்டி பாத்தேன்... நல்லா இருக்கு Blog

    ReplyDelete
  3. வாழ்த்துகளுக்கு நன்றி, தங்கமணி!

    ReplyDelete
  4. ஆமா ஜானு, அந்த பேனா "leak" ஆனதுனாலே இப்போல்லாம் ink pen பயன்படுத்தறதே இல்லே!!

    ReplyDelete
  5. செமயா இருக்கு கவி ஆவி :)

    ReplyDelete
  6. நன்றி விஜயன்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails