சர்தார்ஜி பற்றிய நகைச்சுவை வட இந்தியாவில் மிகப் பிரபலம். எனக்குப் பிடித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சென்னை ஏர்போர்ட்டில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில்...
சர்தார்ஜி: சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
பணிப்பெண்: ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத் தேடினாள்)
சர்தார்ஜி: மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்)
துணிக்கடையில்..
சர்தார்ஜி: எனது கணிப்பொறிக்கு வைக்க ஒரு திரைச்சீலை(Curtain) கிடைக்குமா? நான் ஏற்கனவே ஜன்னல்களை (Windows) வாங்கிவிட்டேன்.
வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது...
(அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்)
சர்தார்ஜி: பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு?
மகன்: நாலு!
சர்தார்ஜி: சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!)
நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க?
சர்தார்ஜி: இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!!

சர்தார்ஜிகள் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக ஒரு பிரதிநிதியை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்ற சர்தார்ஜிகள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
தேர்வாளர்: உங்க பேர் என்ன?
சர்தார்ஜி: (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்!
தேர்வாளர்: உங்க தந்தை பேர் என்ன?
சர்தார்ஜி: ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்!
(சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்)
சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!!
தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!!
சர்தார்ஜி: (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!!
(தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..)
சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!
சர்தார்ஜி: (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!!
சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!
சர்தார்ஜி: நாலு!
சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!

jokes ellam nalla irunthathu...............
ReplyDeleteThanks Senthil!
ReplyDeleteநன்றாக இருந்தன! நன்றி!
ReplyDeleteha ha ah...super jokes... fresh ones...never heard these ones
ReplyDeleteThanks S.K
ReplyDeleteThanks Thangamani!
ReplyDeleteகடைசி ஜோக் நல்லா இருந்தது. சிரிப்பை வரவழைத்துவிட்டது..
ReplyDeleteவாழ்த்துகள்