அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள்
வியந்து போனார்கள் - ஏன் தெரியுமா?
என்னுள் இதயமே இல்லை!!
அவர்களுக்குத் தெரியுமா- அது
உன்னிடம் உள்ளதென்று ?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
சூப்பர் ஹைகூ...நச்சுன்னு இருக்குங்க...
ReplyDeletehttp://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html
இதையும் பாருங்க..
நன்றி ரமேஷ்!!
ReplyDeleteஏன் ஆனந்த் இப்படி இதயமே இல்லமா எழுதிறேங்க.... ஏன்னா உங்க இதயம் தான் உங்க மனைவிகிட்ட இருக்கே...
ReplyDeleteநல்ல ஹைகூ. சூப்பர்
ReplyDeleteThanks Muni.
ReplyDeleteThanks Soundhar
ReplyDeleteavar poli doctornu nenaikiren..illana X-Ray le kandupidichiruppare...
ReplyDelete