ஆம்.. தேவதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டது. இயக்குனர் பாசில் அவர்களின் மகனும், இளம் நடிகருமான பஹத் -பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் ஆகஸ்டில் திருமணம் என பாசில் இன்று காலை அறிவிப்பு செய்தார். இன்று காலையில் கேட்டதும் சோகம் வந்து அப்பிக் கொள்ள, மனதை தேற்றிக் கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்க புறப்பட்டு விட்டேன்.. நீங்களும் வாங்க.. என்னோடு வாழ்த்துகளை சொல்ல..
Monday, January 20, 2014
தேவதைக்கு திருமணம்..
ஆம்.. தேவதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டது. இயக்குனர் பாசில் அவர்களின் மகனும், இளம் நடிகருமான பஹத் -பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் ஆகஸ்டில் திருமணம் என பாசில் இன்று காலை அறிவிப்பு செய்தார். இன்று காலையில் கேட்டதும் சோகம் வந்து அப்பிக் கொள்ள, மனதை தேற்றிக் கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்க புறப்பட்டு விட்டேன்.. நீங்களும் வாங்க.. என்னோடு வாழ்த்துகளை சொல்ல..
Subscribe to:
Post Comments (Atom)
வா மச்சி...சோகத்தை கொண்டாடுவோம்....இந்த நஸ்ரியா இல்லன்னா இன்னொரு பஸ்ரியா....ஹீஹி
ReplyDeleteபயபுள்ளைக்கு இல்லாட்டியே தினமும் கொண்டாட்டம் தான்.. இன்னைக்கு வெறும் வாய்க்கு அவல் வேற கிடைச்சிடுச்சு.. கேக்கவா வேணும்!! என்சாய் மாப்ளே.. மீ சோ சேட்!! :-(
Delete:-p
ReplyDeleteயூ டூ ஹாரி.. :P
Deleteநஸ்ரியாவை இதோட மறந்துடுங்க ,இல்லேன்னா பஹத் பாசில் வருத்தப் படுவார் ...
ReplyDeleteகொடுப்பினைன்னு ஒரு அருமையான வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா ,கோவை ஆவி ஜி ?
+1
ஹஹஹஹா.. முயற்சிக்கிறேன் பகவான்ஜி.. :)
Deleteஇங்கே ஒருவன் காத்திருந்தாலும்
ReplyDeleteஇளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க...!
வாழ்க...வாழ்க...
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க...!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க...!
உன் இதயம் அமைதியில் வாழ்க...!
மஞ்சள் வளத்துடன் வாழ்க...!
உன் மங்கலக் குங்குமம் வாழ்க...!
வாழ்க...வாழ்க...!
பாவம் நஸ்ரியா! அவளைப் போகவிடுங்கள். ஆவி வடிவில் போய் அந்தரங்கத்தைப் பங்கப்படுத்திவிடாதீர்கள்.(சரி, தமிழ் மேட்றிமனியில் பதிவு செய்துவிட்டீர்களா இல்லையா?)
Deleteச்சே.. சிச்சுவேஷன் சாங் போட்டு கலக்கீட்டீங்க DD
Deleteஹஹஹா செல்லப்பா சார்.. இன்னும் இந்த சோகத்திலிருந்தே மீளலையே.. அதுக்குள்ள இன்னொன்னா?? :) :)
Deleteஅங்கே மரமொண்ணு வச்சாளே... வீதிக்குனு விட்டாளே.. ஊருக்கும் அப்பாலே யாருக்கும் சம்பந்தமில்லாம... இங்க தனிமரம் கிடந்தது தவிக்குது...! :))))
ReplyDeleteயாருக்கும் தெரியாம உள்ளே வச்சேன்..
Deleteஅடிப்பாவி புள்ள உன்கிட்டயும் சொல்ல மறந்தேன்..
சொல்லாம விட்டுப்புட்டு 'இதயம்' முரளி கணக்கா
ஏங்கி என்ன லாபமுன்னு புரியாமத்தான் கிடக்கேன் இப்போ!!
#பீலிங்ஸ் ஆப் கோயம்புத்தூர்..
தாவணி போனால் சல்வார் உள்ளதடா தம்பி!
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க அக்கா.. சரி மனச தேத்திகிட்டு கிளம்பறேன்.. :) :)
Deleteகாலைப் பேப்பர் பாத்ததோட ஊண்,உறக்கம் எல்லாம் மறந்துடிச்சு.பாப்பா வயசு பதினெட்டு.கட்டிக்கப் போறவருக்கு வயசு முப்பது.என்ன கொடுமை ஆ.வி?
ReplyDeleteஆமாங்க.. இது செல்லாது செல்லாது.. ;-)
Delete:-(
ReplyDelete:( :(
Deletewho is nasriya?
ReplyDelete"சலாலா மொபைல்ஸ்" இல்
Delete"ஓம் சாந்தி ஓஷானா" என்று பேசியவள்..
சொன்ன "நேரத்திற்கு" வந்து,
"ராஜாராணி" யாய் வாழ்வோம் என்று ஆசைகாட்டி,
"திருமணம் எனும் நிக்காஹ்" செய்யப் போகிறேன் என்று,
நம்பியிருந்த ரசிகர்களை "நய்யாண்டி" செய்துவிட்டு போனவள்.. :( :( :(
அப்ப nazriya வின் cinema வாழ்க்கை அவ்ளோதானா??? :'(
ReplyDeleteதெரியலையேப்பா.. தெரியலையே :'(
Deleteஆகா,
ReplyDeleteசந்தோசமா சொல்றீங்களா? வருத்தமா சொல்றீங்களான்னே தெரியலையே? :)
Deleteஆஹா... நஸ்ரியாவை வைத்து ‘ஆவிப்பா’ தயாராகி அச்சுக்குப் போன நேரம்... பாப்பாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிடுச்சு. ஆவியின் காதலிகளே... கல்யாணமாக விரும்பும் நடிகைகளே... உடனே ஆவியைத் தொடர்பு கொண்டு அடுத்த ‘பா’ புத்தகம் வெளியிடச் செய்வீராக! ஹெஹஹெஹ்ஹே!
ReplyDeleteஹஹஹா.. சார் நானே அடுத்தது ஆண்ட்ரியாவா, அனுஷ்காவான்னு குழப்பத்துல இருக்கேன்.. (ஆனா உங்க வாய்முஹுர்த்தம் பலித்து யாராவது தேடி வரட்டும்) :)
Deleteச்ச்ச்சீசீசீ... ச்ச்ச்சீசீசீ... இந்தப் பயம் புயிக்கும்...
ReplyDeleteஅல்லாம் மகுடம் ஏத்தியாச்சு... ஏத்தியாச்சு...
ஹஹஹா.. தேங்க்ஸ் ப்பா..
Deleteஇனியாவது நஸ்ரியா புராணம் எல்லாருடைய காதிலும் தேள் வந்து கொட்டுவது போல் கொட்டாது.யப்பா தம்பி இனியாவது பொண்டாட்டி புள்ளைங்க பெறுமையை சொல்லிக்கொண்டு பதிவெழுதுங்கப்பா.
ReplyDeleteஹஹஹா..
Deleteஅடுத்த தேவதைக்கு தயார்னு சொல்லுங்க ஆவி!
ReplyDeleteவேற வழி? :) :)
Deleteநஸ்ரியா போன அடுத்து ஒரு தேவதை வரும் கவலையை விடுங்க...
ReplyDeleteஏதோ நீங்க சொல்றீங்க..!!
Deleteஎங்கிருந்தாலும் வாழ்க...!
ReplyDeleteஉன் இதயம் அமைதியில் வாழ்க...!
மஞ்சள் வளத்துடன் வாழ்க...!
உன் மங்கலக் குங்குமம் வாழ்க...!
வாழ்க...வாழ்க...!//இப்படி பாடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!ஹீ
பலமுறை பாடிட்டேன் பா!!
Deletekodumai kodumai,
ReplyDeleteenaku ore siripa iruku pa :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))...........................................................................
ஒரே சிரிப்பு, இவ்வ்வ்வ்வவளவு நீளமாவா? ( இதெல்லாம் டூ மச்.. ஆமா சொல்லிட்டேன்) ;-)
Deleteதலைவரே உங்களுக்கு, அதுக்குள்ளே இப்படியொரு சோகம் வந்துருக்கக் கூடாது...
ReplyDelete