2012 பல நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. அவற்றில் ( எனக்கு மிகவும் பிடித்த..) சிறந்த 10 பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.. இது 2012 ல் வெளியான திரைப்பாடல்களில் இருந்து மட்டுமே.
10 வது இடம்
பாடல்: வீசும் வெளிச்சத்திலே..
படம் : நான் ஈ
இசை : மரகதமணி
09 வது இடம்
பாடல்: தக்க தையா ..
படம் : அலெக்ஸ் பாண்டியன்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
08 வது இடம்
பாடல்: ஒரு பாதிக் கதவு
படம் : தாண்டவம்
இசை : ஜி.வீ. பிரகாஷ்
07 வது இடம்
பாடல்: கூகிள் கூகிள்
படம் : துப்பாக்கி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
06 வது இடம்
பாடல்: காற்றிலே நடந்தேனே
படம் : ஆதி பகவன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
05 வது இடம்
பாடல்: என்னோடு வா வா
படம் : நீதானே என் பொன் வசந்தம்
இசை : இளையராஜா
04 வது இடம்
பாடல்: அவத்த பையா
படம் : பரதேசி
இசை : ஜீ .வி. பிரகாஷ்
03 வது இடம்
பாடல்: போடா போடி காதல்
படம் : போடா போடி
இசை : தரண் குமார்
02 வது இடம்
பாடல்: சொல்லிட்டாளே அவ காதல
படம் : கும்கி
இசை : இமான்
01 வது இடம்
பாடல்: மூங்கில் தோட்டம்
படம் : கடல்
இசை : ஏ. ஆர். ரகுமான்
உங்கள் விமர்சனங்களும், உங்களுக்கு பிடித்த பாடல்களையும் வழக்கம் போல் பதிவு செய்யுங்கள்..
இன்னும் பல பாடல்களை நான் கேட்டதே இல்லை ஆ.வி.
ReplyDeleteசிறந்த பத்து காதல் பாடல்கள் என்றும் சொல்ல..லாம்.
ReplyDeleteகலாகுமரன் - நீங்க சொன்னதுக்கப்புறம் தான் நானும் அதை கவனிச்சேன்.
ReplyDeleteஒரு பாடல் கூட நான் கேட்டதே இல்லீங்க.
ReplyDelete