Sunday, February 13, 2011

காதலர் தினம்!!!



 காதலர் தினம்!!!

பிப்ரவரி பதினாலு மட்டுமல்ல பெண்ணே!!
வருடத்தில் ஒவ்வொரு நாளும்தான்!!


நீ சிந்திய புன்னகையை என் இதயத்தில் சேமிக்கிறேன்!!
நீ அனுப்பிய ஸ்மைலிகளை என் வன்தகட்டில் சேமிக்கிறேன்!!

னக்கு பிடிக்காதவைகளை புறந்தள்ளி வைக்கிறேன்!!
என்னை புறக்கணிக்கும் போது மட்டும் கொஞ்சம் வருந்துகிறேன்!!

முள்கிரீடம் அணிவித்தாய் ஆனந்தப்பட்டேன்!!
வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?


18 comments:

  1. /வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?//

    unmai

    ReplyDelete
  2. வன்தகட்டில் (Hard Disk) ???? Anand ithellam konjam over. Where did you get all these words?
    But the "kavithai" is sweet.

    ReplyDelete
  3. நன்றி எல்.கே

    ReplyDelete
  4. @ King said... //வன்தகட்டில் (Hard Disk) ???? Anand ithellam konjam over. Where did you get all these words?
    But the "kavithai" is sweet.//

    நன்றி .. தமிழ் மேல இருக்கிற ஆர்வம் தாங்க காரணம்!! என்னோட லேப்டாப்புல "Start " பட்டனுக்கு பதிலா இப்போ "தொடங்கு" பட்டன் தான் இருக்கு!!

    ReplyDelete
  5. கவிதை ரொம்ப அழகா இருக்கு!

    ReplyDelete
  6. நன்றி எஸ்.கே!!

    ReplyDelete
  7. //என்னை புறக்கணிக்கும் போது மட்டும் கொஞ்சம் வருந்துகிறேன்!!

    முள்கிரீடம் அணிவித்தாய் ஆனந்தப்பட்டேன்!!
    வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?//

    காதலர் நிலை சொன்ன கவிதை அழகு..

    ReplyDelete
  8. நன்றி தமிழரசி!!

    ReplyDelete
  9. காதலைப் பற்றிய உங்க பார்வைதான் சரியானது... மற்றபடி காதலர் தினம் என்பது போலியானது.

    ReplyDelete
  10. // நீ சிந்திய புன்னகையை என் இதயத்தில் சேமிக்கிறேன்!!
    உனக்கு பிடிக்காதவைகளை புறந்தள்ளி வைக்கிறேன்!!//

    கவிதையின் அழகு இந்த வரிகளில் மிளிர்கிறது.

    ReplyDelete
  11. nice...last line is awesome!!

    ReplyDelete
  12. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நன்றி கருணாகரசு, நானும் அதுதான் சொல்றேன்...

    ReplyDelete
  14. நன்றி அப்துல் காதர்

    ReplyDelete
  15. //
    Lakshmi said...
    நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
    //

    ரொம்ப நன்றிங்க!!

    ReplyDelete
  16. //அப்பாவி தங்கமணி said...
    Too good...:)


    நன்றி புவனா!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...