ஆறாவது அகவையிலிருந்து எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி, எழுதும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து, என் கிறுக்கல்களை எல்லாம் காவியங்களாய் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட என் தாய்க்கு முதல் நன்றி. தமிழ் எழுத்துக்களின் மேல் ஒரு மோகத்தை உண்டாக்கிய அப்பாவின் அழகிய கையெழுத்துக்கு ஒரு நன்றி. நான் எழுதும் பஎல்லாவற்றிற்கும் மேலாக எழுதும் திறனை எனக்களித்த இறைவனுக்கு ஒரு நன்றி.
நண்பேண்டா விருது !!
என் எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் படித்து விமர்சனங்களைத் தரும் ஜானு செந்தில் மற்றும் செந்தில் பொன்னையா, சரவணா, ஜெயராஜ், புவனா கோவிந்த், எல்.கே, எஸ்.கே, அகிலா ராகவன், பனித்துளி சங்கர் மற்றும் Philosophy பிரபாகரன்.
இவர்கள் மட்டுமல்லாமல் மனோஜ்,தமிழ்ப் பையன், எம் அப்துல் காதர், Richie, ம.பாண்டியராஜன், gomathy komu, ♠புதுவை சிவா♠, Jemini, vivek life, London Temples, Aadhiraa Mullai, kousalya, Ganesan P, peace train, kannan, பிரஷா, புஷ்பா, Sujeeth Chandramouli, soundar, கௌதமன், Muniyandi Perumal, Siva Sankari, hariharan manickam, reena joseph, Ravikumaar மற்றும் manoj theetharappan.
இவர்கள் அனைவருக்கும் "கோவை ஆவி" வலைப்பூவின் சார்பாக என் நன்றிகளையும், மேலே உள்ள நண்பேண்டா விருதினையும் வழங்க ஆசைப்படுகிறேன். மேலும் உங்கள் ஆதரவினை என்றென்றைக்குமாய் வேண்டுகிறேன்!!
நண்பரே, உங்கள் பயணம் என்றென்றும் இனிமையாக சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteமென்மேலும் எழுதி சிறப்பு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இரண்டாவது ஆண்டுக்கும் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்... விருதுக்கு நன்றி...
ReplyDeleteHappy Blog Birthday & congrats on 50th post Anand...Thanks for the award too...
ReplyDelete//புவனா கோவிந்த்//
ahaa....me too... thank you thank you thank you...:)
nanbenda super nga valthuikkal nga
ReplyDeleteஇரண்டாவது ஆண்டுக்கும் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி நண்பரே. அரை சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கு ஐம்பது ஐநூறாகட்டும்
ReplyDeleteவிருதுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆனந்த். உங்கள் சேவை முடிவில்லா பயணம் போல மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteCongrats on your 50th post,best wishes on the 2nd year.உங்கள் சேவை தமிழுக்கு தேவை.Thanks for the award.
ReplyDeleteவிருதுக்கு நன்றி....விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து, ஐம்பதாவது பதிவில் எங்களுக்கு விருதும் தந்தமைக்கு நன்றி + வாழ்த்துகள் நண்பா!!
ReplyDelete=============================
ReplyDelete*** CONGRATULATIONS ***
**** BEST WISHES ****
=============================
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.
நண்பரே, உங்கள் பயணம் என்றென்றும் இனிமையாக சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteநண்பரே உங்கள் பயணம் மேலும் மேலும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete