ஆப்பிள் நிறுவனம் தனது "ஐ-பேட் 2 " எனும் மடிக்கணணியை மார்ச் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இதற்கான அழைப்பை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் :
இந்த "ஐ-பேட் 2 " அதிக செயல்திறன் உடையதாகவும், அதிக Resolution உடையதாகவும் இருக்கும். ஐ-போனில் உள்ள "ரெட்டினா டிஸ்ப்ளே" வை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் முன்புறமும், பின்புறமும் ஒரு கேமிரா இருக்கும். அதன் மூலம் "பேஸ் டைம்" எனப்படும் தொலைபேசியில்லா தொலைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் இது முந்தைய "ஐ-பேட் 1 " ஐக் காட்டிலும் மிகவும் மெல்லியதாக இருக்கும் எனவும் கூறப் படுகிறது..
அப்பா நீங்க சொன்னது திங்கிற ஆப்பிள் இல்லையா...
ReplyDeleteஇச்செய்தி என் காதில் தேனாய் பாய்கிறது...waiting to torture senthil to buy ipad 2:)
ReplyDeleteபிரபா, நீங்க ஆதாம் கடிச்ச ஆப்பிள்னு நினைச்சு வந்தீங்களா? வெரி சாரி..
ReplyDeleteஜானு, செந்தில் தான் ஏற்கனவே வாங்கித்தர்றேன்னு "வாக்கு" கொடுத்துட்டாரே.. இனி எதுக்கு டார்ச்சர் எல்லாம்?? ;-)
ReplyDelete