Wednesday, September 8, 2010

"இதய" அஞ்சலி

                    
                          தமிழ் சினிமாவை நீண்ட காலமாக ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் முரளி.. நேற்று இருதயத்தில் ஏற்பட்ட வலி காரணமாக இயற்கை எய்தினார்.
                        அவர் நடித்த திரைப்படங்களில் எப்போதும் காதலை வெளிப்படுத்தியது இல்லையென்றாலும் நிஜ வாழ்க்கையில் அவர் திருமணம் செய்தது அவர் காதலியை. 46 வயதான அவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் சமீபத்தில் அவர் மகன் அதர்வா  அறிமுகமான "பாணா காத்தாடி" படத்தில் நடித்திருந்தார்.


4 comments:

  1. He got with 2 son and one daughter.
    pls confirm news before publish

    ReplyDelete
  2. விசயம் கேள்விப்பட்டு வருத்தமா இருந்தது... அவர் ரெம்ப காலம் ஸ்டுடென்ட் ஆவே நடிச்சதாலையோ என்னமோ நாப்பது வயசுக்கு மேலன்னு நம்பவே முடியல... பாவம் இந்த வயசுலயே... எனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்...

    ReplyDelete
  3. ஆமாங்க, ரொம்ப கஷ்டமா போச்சு.. "த்ரி இடியட்ஸ்" படத்த ரீமேக் பண்றாங்களாமே.. அது காலேஜ் ஸ்டோரிங்கரதுனாலே முரளி ஒரு கேரக்டர் பண்ணுவாருன்னு எதிர்பார்த்திருந்தேன்.. ம்ம்ம் நல்ல மனுஷன்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails