Friday, October 26, 2012

மைனாவுக்கு இன்று பிறந்த நாள்!!







நிமிர்ந்து நிற்கும் சிந்து சமவெளிப் பூவே!
சிந்தனையில் நின்ற தெய்வத் திருமகளே!!
காதலில் சொதப்புவது எப்படி என இளைஞர்களுக்கு
கற்றுக் கொடுத்து அவர் மனங்களில் முப்பொழுதும் உன்
கற்பனைகளை விதைத்து வேட்டையாடும் மைனாவே!
இன்று பிறந்த நாள் கொண்டாடும்  நீ இன்றுபோல்
என்றும் RUN  BABY  RUN!!


8 comments:

  1. மறக்காம வீட்டு மைனா பிறந்த நாளுக்கும் பதிவு போட்டுடுங்க அப்புறம் சாப்பாட்டுக்கு திண்டாட்டம் ஆகிடும்

    ReplyDelete
  2. எழில் மேடம், அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கினதுக்கப்புறம் தானே இந்த பதிவே போட்டோம்!!! :-)

    ReplyDelete
  3. தனபாலன் - வாழ்த்துகள் எனக்கா மைனாவுக்கா?? :-)

    ReplyDelete
  4. நன்றி லட்சுமி அம்மா ..

    ReplyDelete
  5. யாரங்கே...கோவை ஆவி நடமாடுமிடமெல்லாம் 24 மணி நேர பவர் கட் அமல்படுத்தவும்.

    ReplyDelete

  6. வெரி சாரி.. எல்லாரும் Weekend லீவ்ல போயிருக்காங்க!! ஹி ஹி!!

    அப்புறம் பாஸ்கர் சார், ஒய் திஸ் கொலவெறி ???

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails