சுந்தரத் தமிழ் மொழி பயின்றவள் பார்போற்றும்
சுந்தரத்தின் மகளாய் அவதரித்தாள்!
கலை மகளின் அனுதினத்தில் பிறந்து வந்தாள் - சர்வ
கலைகளிலும் முதலெனவே பெயர் எடுத்தாள்!!
சச்சு மேமை என்று சொன்னால் யாருக்கும் பிடிக்கும்
மற்றவர் சுமை சுமப்பதென்றால் உனக்கு மிக பிடிக்கும்
எப்பவும் உனக்கு தெரிஞ்சது Old Trend - ஆனாலும்
எப்பவும் நீதான் என் Best Friend..
உனக்கு ரொம்ப பிடிச்சது காட்டன் Saree - புதுசா ஏதும்
வாங்கினா அது உக்காந்துக்கும் பீரோ மேல ஏறி..
அன்பை டன் டன்னாய் கொடுத்திடுவாய் வாரி- அதை
யாரும் புரிஞ்சுக்கலேனா ஐ யாம் வெரி Sorry!
பாவப்பட்டு கொடுத்திடுவாய் பணத்தை - ஏமாற்றி
புண்படுத்திடுவார் உன் மனத்தை!
அப்பல்லாம் இருந்ததில்லை Miss Universe
இருந்திருந்தா 70's லே it was yours!
தங்கம்மா பெத்தெடுத்த தாமிரபரணி - நீ
குடிச்சு வளந்ததோ சிறுவாணி தண்ணி!
உன் Best Friend பேரு காளியம்மா! - நீ கோபப்பட்டா
Control பண்ண ரொம்ப நேரமாகுதடி யம்மா!
கணபதிக்கு இருக்குது பார் தும்பிக்கை - எனக்கு
எப்பவும் நீ கொடுப்பாய் நம்பிக்கை!
எனக்கு நல்லதையே தந்திடுவார் சாமி - அதனால்தான்
கொடுத்திருக்கார் இப்படி ஒரு Super Mommy!
.
Subscribe to:
Post Comments (Atom)
How to sell your Infosys stocks through buyback?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
-
கல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்தத...
-
கிராபிக்ஸ் கலக்கல் : ' வாத்தியார் ' பாலகணேஷ் 300 வது பதிவு: இதுவரையிலும்...
-
விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு ச...
நெகிழ்ச்சி!
ReplyDeleteawesome words!u r becoming very well versed in writing poems...keep going!
ReplyDeleteBelated birthday wishes to amma...
ReplyDeleteஅம்மான்னா சும்மா இல்லைடா பாட்டு நினைவைத் தொட்டு செல்கிறது...!
ReplyDeleteநன்றி அண்ணே!!
Deleteஅருமை ஆவி....அம்மாக்கு நெல்லையா ? எது எப்படியோ இந்த கவிதைக்கு பாயாசம் கொடுத்திருப்ப்பாங்க...எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்...இனிய வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDelete