Thursday, May 11, 2017

Vivekam Official Teaser



'தல' நடித்து வெளியாகும் விவேகம் டீசர் நேற்றிரவு வெளியானது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம். இயக்குனர்  'சிறுத்தை' சிவாவின் கூட்டணியில் 'தல' நடிக்கும்  மூன்றாவது திரைப்படம் இது.




3 comments:

  1. உடம்பின் வாகால் அஜித் இப்போதெல்லாம் குள்ளமாகத் தெரிகிறார் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. அது குள்ளம் இல்லை சார், சராசரி இந்திய உயரம். :) ('தல'ய விட்டுக்கொடுக்க முடியுமா?)

      Delete
  2. எப்போது ரிலீஸ்? அஜீத் படம் இல்லையா பாலக்காட்டில் வந்துவிடும். நான் பாலக்காடு வரும் போது இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள

    கீதா: விவேகம் வேகமா இருக்கும் போல இருக்கு...டீசர் நல்லாருக்கு...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...