கீ & கா ஆடியோ விமர்சனம்.
பின்வரும் சுட்டியைக் 'கிளிக்'கவும்.
ki-ka-audio-review
உங்கள் மேலான கருத்துகளைப் பதிவிட்டால், இதில் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள உதவும்.
-புன்னகைகளுடன்,
ஆவி.
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
ஆடியோ விமர்சனத்துக்கு நானும் ஒரு ஆடியோ கமெண்ட் கொடுத்துப் பார்த்தேன்.
ReplyDeleteகா கி கதை எல்லா வூட்டுலேயும் நடக்கிற கதை தான்.
உங்களுக்கு சந்தேகம் இருக்காது. அப்படி இருந்தா அ .................ன் இடம் கேட்டுப் பார்க்கவும்.
கொஞ்சம் வைட் பண்ணுங்க. குக்கர் விசிலடிக்குது. அணைச்சுட்டு வர்றேன்.
சுப்பு தாத்தா.
ஹஹஹா தாத்தா.. உண்மைதான்.. இன்னும் official ஆ அறிவிக்கல அவ்வளவு தான் இல்லையா?
Deleteவித்தியாசமான விமர்சன முயற்சி. நல்ல முயற்சி. ம்ம்... ஆங்... எல்லாம் தவிர்த்து அடுத்த முறை ரெகார்ட் செய்யவும்! ரொம்ப பாஸ் வாய்ஸ்ல பேசாமல் வீசிப் பேசியிருந்தால் வார்த்தைகளும் தெளிவாய்ப் புரிந்திருக்குமோ! (மோசமில்லை.. ஆனாலும் சொல்றேன்) பாடல்கள் இளையராஜா இல்லையா? ஏமாற்றம்!
ReplyDeleteசுட்டி தரும்போது அது மற்றொரு ஜன்னலில் திறக்கும் ஆப்ஷனைக் க்ளிக் செய்து வெளியிட்டால் எங்களுக்கும் வசதியாய் இருக்கும். ஹிஹிஹி...
சரி, திருத்திக் கொள்கிறேன் சார்.
Deleteபடத்தோடு சேர்த்து கேட்க பாடல்கள் அருமையாக இருக்கு சார்..
இன்னொரு சஜஷன்... இதை ஏன் காணொளியாக யூ டியூபில் முயற்சிக்கக் கூடாது? ஏற்கெனவே சிலபேர் இது மாதிரி யூ டியூபில் செய்கிறார்கள்தான். வேறு ஏதாவது வித்தியாசம் காட்டலாமே!
Deleteஹை ஆவி! முதல்ல உங்க குரல்னு தெரில அப்புறம் தெரிஞ்சுருச்சு.
ReplyDeleteநல்லாருக்கு ஆவி. நீங்க பேசியிருக்கறது. நல்ல முயற்சி. வித்தியாசமா இப்படியும் போடலாம்னு காட் இட்...ம்ம் இதுதான் ஃபர்ஸ்ட் இல்லையா..நீங்க போட்டது
ஒரே ஒரு சின்ன சஜஷன்..முதல்ல தெளிவா இருக்கு நீங்க பேசறது..அதாவது ஒவ்வொரு லைனும்...கடைசில போகும் போது அப்படியே குறைஞ்சுருது. அது மட்டும் நெக்ஸ்ட் டைம் பாத்துக்கங்க. ஒருவேளை இது எனக்கு மட்டும்தான் அப்படித் தோணிருந்துச்சுனா இட்ஸ் ஓகே ஃபைன்...அப்படியே விட்டுருங்க..
குடோஸ்!!!
கீதா
சரி அதுக்கு அப்புறம் பாட்டெல்லாம் வருதே அதுதான் பாடல்கள் இல்லையா...அதுக்கு அப்புறம் வைஷ்ணவ ஜனதோனு வருது....கொஞ்சம் அது மட்டும் புரியல...எங்க வரைக்கும்னு
ReplyDeleteஒரு ஃபேன்டாஸ்டிக் ராகம் சாருகேசில அமைஞ்ச பாடல்.லைட்டா இடைல மட்டும் கொஞ்சம் டிவியே ஆகி....நல்லாருக்கு..ஃபிமேல் வாய்ஸ்..தனியா..அதுவும் இந்தப்படமா? ஆவி?..இருங்க இன்னுரு வாட்டி போய் கேட்டுட்டு வரேன்..
கீதா
ஆவி இங்கியே ஓபன் ஆறதுனால கேட்டுக்கிட்டே கமென்ட் அடிக்க முடியலையே...இன்னுரு விண்டோல ஓபன் ஆகற மாதிரி பண்ண முடியுமா நெக்ஸ்ட் டைம்...
ReplyDeleteகீதா
நல்ல முயற்சி. பாராட்டுகள் ஆவி.
ReplyDelete