Monday, November 15, 2010
மன்மதன் அம்பு - முதல் பார்வை..
தலைவர் கமல்ஹாசனின் அடுத்த படைப்பான மன்மதன் அம்பு படத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக...
மன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை DSP . கதை, திரைக்கதை கமல்ஹாசன், இயக்கம் கே. எஸ். ரவிக்குமார்.
( கவனிக்க:: டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும் ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
// டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும் ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள் //
ReplyDeleteபார்க்கணும் போல இருக்கு... படம் இணைத்திருக்கலாமே...
இசை வெளியீடு : நவம்பர் 20
பிரபாகரன், கருத்துக்கு நன்றி!! ட்ரைலரை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.. அதன் முடிவில் ஐபில் டவர் விழுவதை காணலாம்.
ReplyDeleteCan't wait... padam peru bayama irundhaalum kamal padamaache...so waiting...
ReplyDeleteபுவனா நீங்களும் கமல் ரசிகையா?? வெரி குட்!!!
ReplyDelete