அன்பிற்கு இனியவளாம் - நல்ல
பண்பிற்கு உரியவளாம்.
அப்பாவின் செல்லப்பிள்ளை
அம்மாவின் தங்கக்கிள்ளை
அண்ணனுக்கு ஆசைத்தங்கை
பேரழகு கொண்ட இந்த நங்கை
எங்க வீட்டு ஹர்ஷத் மேத்தா
எப்பவும் எழுந்திருப்பா ரொம்ப லேட்டா
இவளுக்கு பிடிச்சது Maggi ஆட்டா - அத
வேணான்னு சொல்லிட்டா ஆயிடுவா ஹாட்டா
சளைக்காமல் கொடுத்திடுவா Counter டாப்பா
கொஞ்சம் முகம் சுளித்தால் அழுதிடுவா இந்த பாப்பா
எப்போதும் பார்த்திடுவா Jetix சேனல்
படிப்பினிலே எடுத்திடுவா 68 Percent தவறாமல்
அகிலா என்பது பெயர் உனக்கு - எப்போதும்
செல்லமடி நீ எனக்கு!!
supera irukku kavingar aavee avargale:)nice bday gift..
ReplyDelete