நீ பிறந்த ஊரோ Egmore - நீ பிறந்த பின்
ரிப்பன் பில்டிங்கின் பெருமை இனி No More!
புவனத்தை நேசிக்கும் நாயகனே!
ஈஷானா, அவ்யக்தின் தந்தை ஆனவனே!
எல்லாருக்கும் வருடத்தில் ஒருமுறைதான் தீபாவளி!
உன் வாழ்வில் எப்போதும் உடனிருக்கும் தீபா ஒளி!
இரு மக்கள் பெற்றிட்டாய் சந்தோசம் - அவர்க்காக
கண் விழித்திட்டாய் அது உன் பாசம்
பணி பார்க்கும் உன் துறையோ Health Insurance
நம்பினோர்க்கு நீ தருவாய் என்றும் Assurance
ஹிந்தியிலே உனக்கிருக்கு ஒரு ஆஷா (आशा ) - உன்
கனவினிலே தினம் வருவாள் பிபாஷா!
"அம்மா" வின் பேரிருக்கும் உன் காரின் நேம் ப்ளேட்டில்
Blog மூலம் ஏற்றிடுவோம் உன் பேரை இணையத்தின் ஏட்டில்!!
Very very nice... an unforgettable gift for his Birthday...
ReplyDeleteThankyou very much Anand....
very nice..ஆனாலும் செந்தில் அளவுக்கு புவனேஷ கிழிக்களையோன்னு தோணுது:)
ReplyDeleteSuper! Bhuvanesh romba nallavarunnu sollureenga.
ReplyDeleteRomba nallavaru illenga... romba romba nallavaru, vallavaru etc. etc.
ReplyDeleteNaatla yaarayaana nallavarunu sollitta porukkaade....