tag:blogger.com,1999:blog-8660417527631457284.post978726495078188773..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : வாய்மை எனப்படுவது யாதெனின்...aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57125132842271615582013-09-28T02:19:34.846+05:302013-09-28T02:19:34.846+05:30அணு, படித்தேன், சுவைத்தேன்! - மதன் அணு, படித்தேன், சுவைத்தேன்! - மதன் Saroja's Kitchenhttps://www.blogger.com/profile/11071477791596373235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62459562105801127762013-09-17T08:48:20.670+05:302013-09-17T08:48:20.670+05:30தாமதமான வருகையாயினும் மன்னித்து அருள் புரிக....தாமதமான வருகையாயினும் மன்னித்து அருள் புரிக....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-55850250568942518682013-09-16T11:52:54.638+05:302013-09-16T11:52:54.638+05:30வாழ்த்துக்கள் சகோ!
இன்றுதான் இங்கு வந்தேன்..
ஆவிய...வாழ்த்துக்கள் சகோ!
இன்றுதான் இங்கு வந்தேன்..
ஆவியின் தளமாதலால் சிறிது பயத்துடன்தான் உள் நுழைந்தேன்...:)

ஆனால் அப்படி அல்ல என்று கண்டேன்!
அருமை! வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-5377281693849778452013-09-16T11:18:00.004+05:302013-09-16T11:18:00.004+05:30ஆமாம் ஐயா.. அம்மாவுக்கு என் வணக்கங்களை தெரிவித்து ...ஆமாம் ஐயா.. அம்மாவுக்கு என் வணக்கங்களை தெரிவித்து விடுங்கள்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61499717827896706752013-09-16T11:16:55.394+05:302013-09-16T11:16:55.394+05:30புதிய புத்தகத்தை என்னுடையது என்று கூறியது தவறுதானே...புதிய புத்தகத்தை என்னுடையது என்று கூறியது தவறுதானே ஐயா.. கருத்துக்கு நன்றி ஐயா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66248477173979740512013-09-16T11:06:16.794+05:302013-09-16T11:06:16.794+05:30அன்பின் ஆவி - தந்தை தமிழாசிரியரா ? நன்று நன்று - எ...அன்பின் ஆவி - தந்தை தமிழாசிரியரா ? நன்று நன்று - என் துணைவியாரும் தலைமைத் தமிழாசிரியர் தான் - 34 ஆண்டுகள் பணி புரிந்து பணி நிறைவு செய்தவர். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61034288382766401852013-09-16T11:03:33.274+05:302013-09-16T11:03:33.274+05:30அன்பின் ஆவி - வாய்மை எனப்படுவது யாதெனின் - பதிவு அ...அன்பின் ஆவி - வாய்மை எனப்படுவது யாதெனின் - பதிவு அருமை - பொய் சொல்லக் கூடாது உண்மைதான் - ஆனால் வள்ளுவர் பொய் சொல்லலாம் எனவும் குறள் எழுதி இருக்கிறார். கோனார் உரை காணாமல் போனதாக நினைத்து மற்றுமொரு உரை வாங்கி வைத்தது தவறல்ல - பொய்யுமல்ல. பயம் காரணமாக எழுந்த உணர்வு - அவ்வளவுதான் - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-11398205651467107722013-09-16T08:35:58.806+05:302013-09-16T08:35:58.806+05:30வணக்கம்
ஆனந்த ராஜா விஜயராகவன்(அண்ணா)
இந்த வாரம் வ...வணக்கம்
ஆனந்த ராஜா விஜயராகவன்(அண்ணா)

இந்த வாரம் வலைச்சரப்பணிக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68436333917654277782011-10-05T08:24:16.115+05:302011-10-05T08:24:16.115+05:30தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிம...தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/5102011.htmlஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-28608949802528086932011-01-18T01:38:32.316+05:302011-01-18T01:38:32.316+05:30//எல் கே said... //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு....//எல் கே said... //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//
தமிழ் தப்பிச்சது//

ஆயுள் ப்ரூட்டஸ் பட்டத்தை உனக்கு அளித்து கெளரவிக்கிறேன் மிஸ்டர் கார்த்திக்.....grrrrrrrrr....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45319674601405502282011-01-14T17:43:20.816+05:302011-01-14T17:43:20.816+05:30//அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... /...//அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... //

அது உண்மைதான் புவனா!! ஆனால் அதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யுது!!
அக்கரைக்கு இக்கரை பச்சை??

//எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு//

உங்க பிளாக்ல வர்ற கதைகளும் கவிதைகளுமே அதுக்கு சாட்சி சொல்லும்.

பொங்கல் நல்வாழ்த்துகள் புவனா!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25255519201888001242011-01-13T20:18:03.103+05:302011-01-13T20:18:03.103+05:30//எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமி...//எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//

தமிழ் தப்பிச்சதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-47414053185854858492011-01-13T20:17:45.456+05:302011-01-13T20:17:45.456+05:30பசுமையான நினைவுகள்பசுமையான நினைவுகள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-85821259580591850152011-01-04T05:34:53.255+05:302011-01-04T05:34:53.255+05:30அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... எனக...அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு... இப்போ ப்ளாக் தான் வடிகால்... எனக்கும் புது புக் அதன் வாசனை இன்னும் பிடிக்கும்... ஹா ஹா... நல்ல பகிர்வுங்க ஆனந்த்... பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-54716523190944397392011-01-04T03:04:06.248+05:302011-01-04T03:04:06.248+05:30Tamil version is good compare to your english vers...Tamil version is good compare to your english version.முனியாண்டி பெ.https://www.blogger.com/profile/05818012302309754783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25089746931039478962011-01-03T23:48:19.116+05:302011-01-03T23:48:19.116+05:30நன்றி எஸ். கே.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்...நன்றி எஸ். கே.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53663366417249337212011-01-03T23:47:42.294+05:302011-01-03T23:47:42.294+05:30ஆம் தஞ்சை வாசன், அவை என்றும் மறையா இனிமையான நினைவு...ஆம் தஞ்சை வாசன், அவை என்றும் மறையா இனிமையான நினைவுகள். வருகைக்கு நன்றி.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-12197979647250578022011-01-02T13:23:17.895+05:302011-01-02T13:23:17.895+05:30என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
நீங்காத பசு...என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

நீங்காத பசுமை நினைவுகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com