tag:blogger.com,1999:blog-8660417527631457284.post8953229258225496620..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஆவி டாக்கீஸ் - Edge of Tomorrow aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74331188851575594702014-06-27T18:45:47.457+05:302014-06-27T18:45:47.457+05:30வாவ்.. தலையில ஐஸ் வச்சது போல இருந்தது சார்.. ட்ரை ...வாவ்.. தலையில ஐஸ் வச்சது போல இருந்தது சார்.. ட்ரை பண்றேன் சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-26917391745789920562014-06-27T18:44:53.669+05:302014-06-27T18:44:53.669+05:30பாருங்க சார்..பாருங்க சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-39134040646777378742014-06-27T13:52:57.632+05:302014-06-27T13:52:57.632+05:30பார்த்துட்டோம்! நல்ல ஒரு படம்! விமர்சனம் அழகா எழ...பார்த்துட்டோம்! நல்ல ஒரு படம்! விமர்சனம் அழகா எழுதி இருக்கீங்க ஆவி!

ஏன் ஆவி, இவ்வளவு நல்லா எழுதற நீங்க ஒரு நல்ல நாளிதழ், வார இதழ்ல விமர்சனம் எழுதக் கூடாது!!!?? நீங்க அழகா எழுதற்துனால, எங்க சஜஷன்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-84672503382815904362014-06-18T20:12:20.490+05:302014-06-18T20:12:20.490+05:30வித்தியாசமாத் தான் யோசிச்சு இருக்காங்க..... பார்க...வித்தியாசமாத் தான் யோசிச்சு இருக்காங்க..... பார்க்க முயல்கிறேன் ஆவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25015263499956128162014-06-13T16:09:47.765+05:302014-06-13T16:09:47.765+05:30காபி டிக்கா, இன்டெர்வெல்லுக்கு கூட மக்கள் எழுந்து ...காபி டிக்கா, இன்டெர்வெல்லுக்கு கூட மக்கள் எழுந்து போகாதது ஆச்சர்யமா இருந்தது.. ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37208496852350325722014-06-13T16:08:47.475+05:302014-06-13T16:08:47.475+05:30நன்றி சார்..நன்றி சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74282406168901195742014-06-13T16:08:30.597+05:302014-06-13T16:08:30.597+05:303D சுவாரஸ்யத்தை கூட்டுச்சுன்னு வேணும்னா சொல்லிக்கல...3D சுவாரஸ்யத்தை கூட்டுச்சுன்னு வேணும்னா சொல்லிக்கலாம் வாத்தியாரே..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77852198977353997622014-06-13T16:07:37.054+05:302014-06-13T16:07:37.054+05:30:):)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-36076328990445617372014-06-13T16:07:23.478+05:302014-06-13T16:07:23.478+05:30// டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது ...// டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க,// சத்தியமான உண்மை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75787660791431454082014-06-13T16:06:29.988+05:302014-06-13T16:06:29.988+05:30கண்டிப்பா பிரம்மாண்டத்தை பார்த்து அசந்துடுவீங்க..கண்டிப்பா பிரம்மாண்டத்தை பார்த்து அசந்துடுவீங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-34262333019352441612014-06-13T16:05:59.793+05:302014-06-13T16:05:59.793+05:30பார்த்துட்டு சொல்லுங்க..பார்த்துட்டு சொல்லுங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61113119990578336622014-06-13T10:03:44.998+05:302014-06-13T10:03:44.998+05:30வணக்கம்
ஆவியப்பா
பதிவை பார்த்தவுடன் சென்று பார்க்...வணக்கம்
ஆவியப்பா

பதிவை பார்த்தவுடன் சென்று பார்க்க வேண்டும் போல உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10037874748771907692014-06-13T09:13:36.735+05:302014-06-13T09:13:36.735+05:30திரையரங்கில் சென்றே ஒருமுறை பார்ப்போம்...திரையரங்கில் சென்றே ஒருமுறை பார்ப்போம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-85826500831259220822014-06-13T08:34:39.583+05:302014-06-13T08:34:39.583+05:30ஆவி.பாஸ்,
வாழ்க்கையிலும் ஒரு ரீ வைண்ட் பட்டன் இரு...ஆவி.பாஸ்,

வாழ்க்கையிலும் ஒரு ரீ வைண்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமே என முதல்வன் படத்துல அர்ஜூன் அப்பா சொல்றாப்போல தான் "நாளைய விளிம்பில்"(ஹி...ஹி..edge of tomorrow) படமும், இப்படியான படங்களை" time loop" கான்செப்ட் என்கிறார்கள், இன்செப்ஷன், ரன் லோலா ரன், ஸ்லைடிங் டோர் எல்லாம் இதே வகையில் கொஞ்சம் மாத்தி யோசித்தவையே.

ஒரு சின்ன கான்செப்ட் வச்சிட்டு , கம்பியூட்டர் கிராபிக்ஸ்,அனிமேஷன் ,மோஷன்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் என எல்லாம் பயன்ப்படுத்தி மேக்கிங்கில் வித்தியாசப்படுத்தி கல்லாக்கட்டுவது தான் ஹாலிவுட் பட உலகம்.

இந்தப்படத்தில் பெரும்பாலும் மோஷன்கேப்சர்/பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தான் ஆனால் அதை முன்னிருத்தி விளம்பரப்படுத்திக்கலை, டாம் குரூஸ் வரும் காட்சிகளில் எது ஒரிஜினல் எது அனிமேஷன்னு தெரியாத போல எடுத்திருக்கான்க, ஆனால் நம்ம ஊருல இன்னும் பொம்மையா காட்டிட்டு ,இப்படித்தான் எடுக்க முடியும்னு வேறக்கூசாம சொல்லிடுவாங்க :-))

இந்த படத்துல கிராபிக்ஸ் வேலையில் மும்பையில் இருக்கும் கணீனி நிறுவனமும் நிறைய வேலை செஞ்சிருக்குனு போட்டிருக்காங்க, நம்ம ஊரு ஆட்கள ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய கூப்பிடுற காலம் இது ,ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் இது மாரி வேலைலாம் ஹாலிவுட்ல இருக்கவங்களால தான் செய்ய முடியும்னு நம்பிட்டு இருக்காங்க அவ்வ்!

அடுத்த வருஷம் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்படலாம் ,அப்போ ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்க்கு விருது கிடைச்சா நம்ம ஆட்களும் கூட்டாத்தான் வாங்குவாங்க, அது போல முன்னரே வாங்கி இருக்காங்க "ஷ்ரெக்-2 படத்துல சென்னைய சேர்ந்த ஒரு பொண்ணு கூட வேலை செஞ்சி கூட்டா ஆஸ்கார் வாங்கியிருக்கு, அதெல்லாம் நம்ம ஊருல யாரும் கண்டுக்கிறது இல்லை அவ்வ்!

இது போல படத்தையெல்லாம் மேக்கிங்கிற்காகவே ஒரு முறைப்பார்க்கலாம்.
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18447117249310642942014-06-13T07:20:32.106+05:302014-06-13T07:20:32.106+05:30short & sweet விமர்சனம்....short & sweet விமர்சனம்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3606866606800285022014-06-13T07:05:14.037+05:302014-06-13T07:05:14.037+05:30இத்தனை ரிப்பீட்டுகளா...? 3டியில தரலைன்னா சுவாரஸ்யம...இத்தனை ரிப்பீட்டுகளா...? 3டியில தரலைன்னா சுவாரஸ்யம் கம்மியாகியிருக்கும் இல்ல....?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62611970089882946042014-06-13T06:53:14.522+05:302014-06-13T06:53:14.522+05:30நடுவுல காபி சாப்பிட, ஒண்ணுக்குப் போக எழுந்து போய்வ...நடுவுல காபி சாப்பிட, ஒண்ணுக்குப் போக எழுந்து போய்வந்தா எத்தனாவது தரம் அவர் எழுந்தார் என்ற கணக்கு விட்டு விடும் இல்லே? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-68173882942095253262014-06-13T05:54:50.371+05:302014-06-13T05:54:50.371+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61576430578115561862014-06-13T05:54:13.774+05:302014-06-13T05:54:13.774+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-45190138800754108472014-06-12T23:10:44.894+05:302014-06-12T23:10:44.894+05:30எட்டத்துல இருக்குறதால (கொட்டுலேருந்து)தப்பிச்சீங்க...எட்டத்துல இருக்குறதால (கொட்டுலேருந்து)தப்பிச்சீங்க,ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-2032477109506164522014-06-12T23:06:55.709+05:302014-06-12T23:06:55.709+05:30இந்த லட்சணத்துல இதை ரெண்டு முறை ப்ரூப் வேற பார்த்த...இந்த லட்சணத்துல இதை ரெண்டு முறை ப்ரூப் வேற பார்த்தேனாக்கும்..! (என் தலையில் நானே ரெண்டு குட்டு வச்சுகிட்டேன்.) :)

திருத்திட்டேன்.. 'டைப்போ'க்களை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-38275103305801211542014-06-12T22:52:07.318+05:302014-06-12T22:52:07.318+05:30வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///////// மிருகத்தை கொ"...வணக்கம்,ஆ.வி.சார்!நலமா?///////// மிருகத்தை கொ"ள்ள"/ சுட்டுக் கொ'ள்'கிறாள்.///அவ்ளோ காண்டாயிட்டீங்க போல?ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com