tag:blogger.com,1999:blog-8660417527631457284.post8827628007853560199..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஆதி பகவன் - திரை விமர்சனம் aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21628901262440416312013-02-23T17:36:20.610+05:302013-02-23T17:36:20.610+05:30நல்ல விமர்சனம்...நல்ல விமர்சனம்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-27999605531950751232013-02-23T12:31:44.329+05:302013-02-23T12:31:44.329+05:30//திரைக்கதை புல் மீல்ஸ் சாப்பிட்ட எருமை மாட்டை போல...//திரைக்கதை புல் மீல்ஸ் சாப்பிட்ட எருமை மாட்டை போல் மெதுவாக செல்வதால் ரசிகர்கள் பொறுமை இழக்கிறார்கள். // ஹா ஹா ஹா உங்கள் உவமையை ரசித்தேன் <br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77938712033346433772013-02-23T08:33:40.171+05:302013-02-23T08:33:40.171+05:30ஸ்கூல் பையன்- ரவி தன் பங்கை சிறப்பா செஞ்சிருக்காப்...ஸ்கூல் பையன்- ரவி தன் பங்கை சிறப்பா செஞ்சிருக்காப்புல..உழைப்பை கொட்டியிருக்கார். படம் இன்னும் கொஞ்சம் வேகமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.<br /><br />வெற்றி அடுத்த படத்துல கிடைக்கலாம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53763613478216514382013-02-23T07:57:52.215+05:302013-02-23T07:57:52.215+05:30மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு வெற்றியா தோல்வியா?மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு வெற்றியா தோல்வியா?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-36977801807501325682013-02-23T07:14:32.004+05:302013-02-23T07:14:32.004+05:30அவ்வளவு மோசமில்லை.. கதை நல்லா இருக்கு..ஆனா சொன்ன வ...அவ்வளவு மோசமில்லை.. கதை நல்லா இருக்கு..ஆனா சொன்ன விதம் பெட்டரா இருந்திருக்கலாம்.. அமீரின் முந்தைய படங்களில் இருந்த பல விஷயங்கள் மிஸ்ஸிங்.. குறிப்பா காமெடியே இல்லாதது பெரிய மைனஸ்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-54330085619395068292013-02-23T07:07:29.625+05:302013-02-23T07:07:29.625+05:30ஆக்ஷன் படங்களில் நடிச்சா மாஸ் ஹீரோ ஆயிடலாம்கற ஆசை ...ஆக்ஷன் படங்களில் நடிச்சா மாஸ் ஹீரோ ஆயிடலாம்கற ஆசை ரவியையும் விட்டு வெக்கலியா? சீக்கிரத்துல ‘ஜெயத்தை’ இழந்து வெறும் ரவியா ஆகிடுவார் போலயே...! நான் படி்ச்ச ஒன்றிரண்டு வலைப் பதிவர் விமர்சனங்கள்லயும் அமீர்ங்கற பேரை நம்பிப் போனதா எழுதியிருந்தாங்க. அடுத்த படத்தில் அமீரின் மைண்ட் வாய்ஸ்... ‘இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்குது?’ அவ்வ்வ்வ்வ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com