tag:blogger.com,1999:blog-8660417527631457284.post842238647050318088..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : இரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்?aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3429813452757932472013-11-28T00:17:58.386+05:302013-11-28T00:17:58.386+05:30வேணுகோபாலன் ஸார், செல்வராகவன் படங்கள்னா இப்படித்தா...வேணுகோபாலன் ஸார், செல்வராகவன் படங்கள்னா இப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு ட்ரெண்ட் இருக்கு.. அது பிடிக்காதவங்க ஏன் படம் பார்த்துட்டு கழுவி ஊத்தணும்? பார்க்காமலேயே இருந்துடலாமே?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-11651020266794665052013-11-28T00:16:04.418+05:302013-11-28T00:16:04.418+05:30ஒத்துக்கறேன்.. பணம் போட்ட ப்ரோட்யுசர் கேக்கறதையும்...ஒத்துக்கறேன்.. பணம் போட்ட ப்ரோட்யுசர் கேக்கறதையும் வைக்கணும் இல்லையா ராஜ்?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87122652538161757552013-11-28T00:13:48.924+05:302013-11-28T00:13:48.924+05:30பார்த்துட்டீங்களா ஸார்.. இல்லைன்னு நினைக்கிறேன்.. ...பார்த்துட்டீங்களா ஸார்.. இல்லைன்னு நினைக்கிறேன்.. பார்த்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டீங்க.. படத்துல நான் குறையா பார்க்குறது "காதல்" ங்கிற ஒரு விஷயத்துக்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம்.. ஆனா அதுவும் இல்லேன்னா படம் ரெண்டாவது நாளே பெட்டிக்குள் போயிருக்கும்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10151267530243903082013-11-28T00:11:51.534+05:302013-11-28T00:11:51.534+05:30வாங்க சகோ.. ரொம்ப நாள் ஆச்சு வலைப்பக்கம் வந்து!!வாங்க சகோ.. ரொம்ப நாள் ஆச்சு வலைப்பக்கம் வந்து!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-54710250629071482922013-11-25T12:48:16.970+05:302013-11-25T12:48:16.970+05:30இந்த ஆளோட சோதனை முயற்சிகளுக்காக படம் பார்க்கிரவங்க...இந்த ஆளோட சோதனை முயற்சிகளுக்காக படம் பார்க்கிரவங்களை எல்லாம் சாவடிதால் எப்படி சார்...................P.K.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/10730046644479814422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-73631681919789626082013-11-25T10:39:35.917+05:302013-11-25T10:39:35.917+05:30ஆவி,
நீங்க சொன்ன விசியங்கள் போக செல்வா இன்னும் சி...ஆவி,
நீங்க சொன்ன விசியங்கள் போக செல்வா இன்னும் சில அக்மார்க் தமிழ் சினிமா சீன்ஸ் வேறு சேர்த்து இருந்தார்..அப்படியும் மக்களை படம் கவரவில்லை...
1) ஹீரோ ரோட்ல அடிபட்டு சாக கிடக்கிறவங்களை ஆஸ்பத்ரியில் சேரத்துறதை பார்த்து ஹீரோயின்க்கு காதல் வரது..சுறா படத்துல விஜய் கண்ணு தெரியாதவங்களை ரோடு கிராஸ் பண்ணி விடுறதை பார்த்து தமன்னாவுக்கு காதல் வர அக்மார்க தமிழ் சினிமா காட்சி..
2) வில்லன் (!!) ராஜாவை பார்த்து ஹீரோ, சாக போற நேரத்துல குப்பை ராஜான்னு பஞ்ச் டயலாக் பேசுறார்..இது வில்லனை பார்த்து வழக்கமான ஹீரோ பேசுற வசனம் தானே..
3) கெட்ட ராஜா ஆளுங்க லைன் கட்டி வந்து ஹீரோ கிட்ட அடிவாங்குற அக்மார்க் தமிழ் சினிமா மரபு மீறாத காட்சிகள்.
4) சொத்தை ஹீரோ, ஹீரோயின்க்குகாக Hercules மாதிரி மாறுறது, இதுவும் எல்லா தமிழ் படத்திலும் வர காட்சி தானே.. :-)
ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-25866203687380697202013-11-25T05:51:22.740+05:302013-11-25T05:51:22.740+05:30பேன்டஸி படங்கள் எடுக்கிற புதிய முயற்சி செய்திருக்க...பேன்டஸி படங்கள் எடுக்கிற புதிய முயற்சி செய்திருக்கிறார் என்கிற ஒரே விஷயத்துக்காக மட்டும் செல்வராகவனைத் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ஆவி? அதை செம்மையாகச் செய்திருக்க வேண்டாமா என்பதுதான் பலரது கோபமும்.... இல்லை.... வருத்தமும்! & இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-54491466783029303912013-11-25T05:09:43.799+05:302013-11-25T05:09:43.799+05:30ஆவிச் சகோதரா நாங்க இந்தப் படம் வந்தால் போதும் இப்ப...ஆவிச் சகோதரா நாங்க இந்தப் படம் வந்தால் போதும் இப்போது
சொன்னதையே நினைவில் வைத்துக் கொள்வோம் .பகிர்வுக்கு
மிக்க நன்றி :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-49282452929995572602013-11-24T22:34:09.472+05:302013-11-24T22:34:09.472+05:30ஓரளவு தானா? :-)ஓரளவு தானா? :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-13709323739068730832013-11-24T22:29:13.431+05:302013-11-24T22:29:13.431+05:30ஐ..தல நியுசா.. இதோ வந்துட்டேன்..ஐ..தல நியுசா.. இதோ வந்துட்டேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-89399942707256052752013-11-24T22:28:19.428+05:302013-11-24T22:28:19.428+05:30ஹஹஹா..ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-49228287912940898912013-11-24T22:25:48.612+05:302013-11-24T22:25:48.612+05:30ரசிகனின் ரசனையை யாரும் உயர்த்த வேண்டாம். அவன் எண்ண...ரசிகனின் ரசனையை யாரும் உயர்த்த வேண்டாம். அவன் எண்ணங்கள் உயர்ந்து தான் இருக்கின்றது.. ஆனால் அவனால் தமிழ் சினிமாவில் இவற்றை ஜீரணிக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-55287107162238810062013-11-24T22:24:15.523+05:302013-11-24T22:24:15.523+05:30நன்றிங்க.. நல்லா இருக்கு படம்.. வழக்கமான பாணியில் ...நன்றிங்க.. நல்லா இருக்கு படம்.. வழக்கமான பாணியில் இல்லாமல் போனது கொஞ்சம் மாறுபட்ட கருத்துகளைப் பெற்றுத் தந்து விட்டது.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-47582155872461116232013-11-24T22:23:22.212+05:302013-11-24T22:23:22.212+05:30அதானேக்கு பக்கத்துல புள்ளி வைக்க மறந்துட்டீங்க! ஹஹ...அதானேக்கு பக்கத்துல புள்ளி வைக்க மறந்துட்டீங்க! ஹஹஹா .. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-54261169969430899302013-11-24T22:22:40.904+05:302013-11-24T22:22:40.904+05:30வித்தியாசமான முயற்சி.. இது வெற்றி பெற்றால் கண்டிப்...வித்தியாசமான முயற்சி.. இது வெற்றி பெற்றால் கண்டிப்பாக இது போல் பல முயற்சிகள் வரத் தொடங்கும்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-15557891743827879882013-11-24T22:21:34.891+05:302013-11-24T22:21:34.891+05:30ஆமா பாஸ்! அதுதான் பிரச்சனையே!ஆமா பாஸ்! அதுதான் பிரச்சனையே!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-91715478223922902252013-11-24T22:21:06.767+05:302013-11-24T22:21:06.767+05:30ஹஹஹா.. ஸ்ரீராம் சார்.. பார்த்துட்டு தியேட்டர்ல பார...ஹஹஹா.. ஸ்ரீராம் சார்.. பார்த்துட்டு தியேட்டர்ல பார்த்திருக்கலாம்ன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க.. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க அப்புறம்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-57236663462727544992013-11-24T22:19:52.568+05:302013-11-24T22:19:52.568+05:30ஹஹஹா..ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7460401020936438602013-11-24T22:19:31.320+05:302013-11-24T22:19:31.320+05:30அண்ணே, நீங்களே இப்படி சொன்னா எப்படி அண்ணே? ;-)அண்ணே, நீங்களே இப்படி சொன்னா எப்படி அண்ணே? ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23908669489712453242013-11-24T20:40:17.682+05:302013-11-24T20:40:17.682+05:30உங்கள் கோபமும் ஓரளவு நியாயம்தான் . உங்கள் கோபமும் ஓரளவு நியாயம்தான் . Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-69489431030735163272013-11-24T20:02:34.110+05:302013-11-24T20:02:34.110+05:30செல்வா இனி படம் எடுப்பாரா.ஏற்கனவே தன படங்கள் கொண்ட...செல்வா இனி படம் எடுப்பாரா.ஏற்கனவே தன படங்கள் கொண்டாடப்படவில்லை என்று புலம்பி ,இனி படம் எடுக்கணுமா என்று யோசனையை இருப்பதை விகடனில் சொல்லி இருந்தார்.இந்த உலக படம் வேறு மக்களால் நிராகரிக்க பட்டுள்ள நிலையில் அவர் இனி படம் எடுப்பது கேள்விக்குறி.
என் பதிவை நேரம் இருந்தால் வரவும் உங்களுக்கு பிடித்த விஷயம் தான் இப்போது என் புதிய பதிவு
அஜித்,வீரம்,இரண்டாம் உலகம் ,மக்கள் ரசனை --ஜுகல்பந்தி

http://scenecreator.blogspot.in/2013/11/blog-post_23.htmlscenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-65121890549758444162013-11-24T17:44:46.206+05:302013-11-24T17:44:46.206+05:30"எதுவுமே" இல்லாம படம் பார்க்க சொன்னா நாங..."எதுவுமே" இல்லாம படம் பார்க்க சொன்னா நாங்க எப்புடி பார்க்குறதாம்....? அதானே...?!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-7959158049113677442013-11-24T17:27:22.096+05:302013-11-24T17:27:22.096+05:30ரசிகனின் ரசனையை உயர்த்தும்
முயற்சி என்பது தற்கொலைக...ரசிகனின் ரசனையை உயர்த்தும்
முயற்சி என்பது தற்கொலைக்கு சமம்sethuhttps://www.blogger.com/profile/10419419802454642396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-52926643841768778192013-11-24T17:04:40.604+05:302013-11-24T17:04:40.604+05:30படித்த விமர்கனங்களிலேயே தங்களுடைய விமர்சனம் மட்டும...படித்த விமர்கனங்களிலேயே தங்களுடைய விமர்சனம் மட்டும்தான்
படத்தினைப் பாராட்டுவதாக உள்ளது. நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-80650346044237716982013-11-24T16:04:01.342+05:302013-11-24T16:04:01.342+05:30அதானே அதானே ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.com