tag:blogger.com,1999:blog-8660417527631457284.post7134804662590222717..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஆவி டாக்கீஸ் - ராஜா ராணிaaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66292618337332144892013-09-28T18:50:46.942+05:302013-09-28T18:50:46.942+05:30//ஒண்ணா டீ குடிக்க போலாம்..//
பாஸ் நா பால் டீ தான்...//ஒண்ணா டீ குடிக்க போலாம்..//
பாஸ் நா பால் டீ தான் குடிப்பேன் ....டீல் ஓக்கேவா ...! பண்ணு வாங்கி கொடுத்தா இன்னொருவாட்டி கண்டிப்பேன் ....! :)
ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62764635747260787872013-09-28T18:49:01.009+05:302013-09-28T18:49:01.009+05:30நான் பொறுமையா பார்க்கலாம்னு இருக்கேன் தல .. . ஒரே ...நான் பொறுமையா பார்க்கலாம்னு இருக்கேன் தல .. . ஒரே நாளில் இரண்டு படமா ?arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-22345271185330287652013-09-28T14:03:10.146+05:302013-09-28T14:03:10.146+05:30பாருங்க மேடம்.. குடும்பத்தோட பார்க்கலாம்.. உங்களுக...பாருங்க மேடம்.. குடும்பத்தோட பார்க்கலாம்.. உங்களுக்கும் பிடிக்கும்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-31458459100689930202013-09-28T13:56:36.840+05:302013-09-28T13:56:36.840+05:30உங்க விமர்சனம் படித்ததுமே படம் பார்க்க வேண்டும் போ...உங்க விமர்சனம் படித்ததுமே படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது... நஸ்ரியாவுக்காக தனி பத்தி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67426522081286510442013-09-28T12:54:24.580+05:302013-09-28T12:54:24.580+05:30//"அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட ...//"அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட பாவிங்களா ...!//

ஆமா பெரிய டிஸ்ஸப்பாயின்மென்ட் எனக்கும். அதுவும் அந்தப் பாட்டு நஸ்ரியாவுக்கு வர வேண்டியது.. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. நீங்களும் கண்டிக்கரீங்கன்னா சொல்லுங்க.. ஒண்ணா டீ குடிக்க போலாம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-81497924197491770572013-09-28T12:51:43.144+05:302013-09-28T12:51:43.144+05:30அந்த "பார்மெட்" சேஞ்சு நஸ்ரியாவுக்காக இல...அந்த "பார்மெட்" சேஞ்சு நஸ்ரியாவுக்காக இல்ல.. எந்த விஷயத்தையும் பளிச்ச்னு பிரம்மாண்டமா கொடுத்தா மக்களுக்கு பிடிக்கும்னு ராஜா ராணி படம் மூலமா கத்துகிட்டேன். அதான் இந்த சேஞ்ச்!! ( ஆனா அதை ரெண்டே ரெண்டு பேர் தான் கவனிச்சீங்க.. மத்தவங்க கவனிக்கலையா.. இல்ல அவ்வளவு சிறப்பா இல்லையா ன்னு தெரியல.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77825709199669584632013-09-28T12:14:10.527+05:302013-09-28T12:14:10.527+05:30"அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட பா..."அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட பாவிங்களா ...!

நஸ்ரியாவுக்காகவே புது பார்மெட் விமர்சனமா ... இதெல்லாம் ஓவரு ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-6450716357057681642013-09-28T11:20:21.422+05:302013-09-28T11:20:21.422+05:30நன்றி DD. பாருங்க..இந்த படத்தை பற்றிய உங்க கருத்தை...நன்றி DD. பாருங்க..இந்த படத்தை பற்றிய உங்க கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-74947266112252974952013-09-28T11:19:28.180+05:302013-09-28T11:19:28.180+05:30நஸ்ரியாக்காக முதல் முறை.. ஜெய்-நயனுக்காக இரண்டாம் ...நஸ்ரியாக்காக முதல் முறை.. ஜெய்-நயனுக்காக இரண்டாம் முறை, நல்ல கதைக்காக மூன்றாம் முறை.. மறுபடியும் நஸ்ரியாவுக்காக ஒருமுறை என குறைந்தது நான்கு முறையாவது இந்தப் படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67325499093277885312013-09-28T11:17:49.886+05:302013-09-28T11:17:49.886+05:30உண்மைதான்.. எவ்வளவு நாள் தான் கெட்டவனாவே நடிக்கறது...உண்மைதான்.. எவ்வளவு நாள் தான் கெட்டவனாவே நடிக்கறது என்று அவர் கூறுவது போல் இருந்தது.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-41846868245025346132013-09-28T11:16:20.290+05:302013-09-28T11:16:20.290+05:30ஹஹஹா.. இருக்காதா பின்னே.. அந்த நஸ்ரியா புள்ளையும் ...ஹஹஹா.. இருக்காதா பின்னே.. அந்த நஸ்ரியா புள்ளையும் ஏமாத்தாம சிறப்பா நடிச்சு பேரக் காப்பாத்திட்டா..இந்தப் படத்தை சென்னையில விசிலடிச்சுகிட்டே இளைஞர்கள் நம்ம எல்லோரும் பாக்குறோம்.. :-) aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-18616096306689184162013-09-28T11:11:59.905+05:302013-09-28T11:11:59.905+05:30ஸ்.பை. அது என்னுடைய கருத்து மட்டுமே.. ஆறு மெழுகுவர...ஸ்.பை. அது என்னுடைய கருத்து மட்டுமே.. ஆறு மெழுகுவர்த்திகள் திரை விமர்சனம் எழுதிய போது அந்த விமர்சனத்தை கண்டித்து சில பின்னூட்டங்கள் வந்தன. இன்று ஒரு வாரத்தில் பெரும்பாலான தியேட்டரை விட்டு ஓடி விட்டது. இந்தப் படத்தினை மக்கள் ரசித்த விதம், என்னுடன் படம் பார்த்த நண்பர்கள், படத்தில் இருக்கும் விஷயங்கள் இதை அலசி ஆராய்ந்தே "பிளாக்பஸ்டர்" ஆகும் என்று கூறினேன். தவிர ஒவ்வொருவரின் கருத்தும் வேறாக இருத்தல் தவறில்லை. உங்க விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். இந்தப் படம் வசூலிலும் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-78121390768584043622013-09-28T09:08:53.528+05:302013-09-28T09:08:53.528+05:30அடடா... என்னவொரு ரசனை...!அடடா... என்னவொரு ரசனை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61992883751423299962013-09-28T08:15:30.252+05:302013-09-28T08:15:30.252+05:30அட ... உங்கள இவ்வளோ கவர்ந்த படத்தை விரைவில் பார்க்...அட ... உங்கள இவ்வளோ கவர்ந்த படத்தை விரைவில் பார்க்கணும் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-30695208784494974252013-09-28T07:55:32.038+05:302013-09-28T07:55:32.038+05:30/// "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு .../// "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு படி மேல் போய் நடித்திருக்கிறார் சத்யராஜ். இவர் கேரக்டரை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.///

சத்யராஜின் பழைய படங்கள் உங்களுக்குள் ஏற்றி வைத்த பிம்பங்களின் பிரதிபலிப்பே இதற்கு காரணம்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-81874802141936647572013-09-28T07:54:50.217+05:302013-09-28T07:54:50.217+05:30நஸ்ரியா படம்ன உடனே ஆளாளுக்கு முந்திக்கிட்டு முதல் ...நஸ்ரியா படம்ன உடனே ஆளாளுக்கு முந்திக்கிட்டு முதல் ஷோவுக்கு ஓடிட்டாய்ங்க போல... ஜெய்யோட நடிப்பைப் பத்தியும், போரடிக்காம படம் போகுதுன்னும் ஆவி, தி பாஸ் சொல்றதால நம்பிட்டோம்...! பாத்துரலாம்...! ஆர்யாகிட்டல்லாம் நடிப்பை எதிர்பார்க்கற ஆவிய முதல்ல அட்லாண்டிக் கடல்ல தூக்கிப் போடணும்யா...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-49400994303449478432013-09-28T07:07:39.002+05:302013-09-28T07:07:39.002+05:30Blockbuster of 2013 என்று சொல்ல முடியாது, இந்த வரு...Blockbuster of 2013 என்று சொல்ல முடியாது, இந்த வருடத்துக்கான அப்படி ஒரு படம் வரவில்லை. சிறு குறைகள் நீக்கிப் பார்த்தால் இது ஒரு ஹிட் படமே... என்னுடைய விமர்சனம் விரைவில்..
கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77694683963638789642013-09-28T00:51:05.650+05:302013-09-28T00:51:05.650+05:30ஹிஹிஹி.. அது ஆவிப்பா போடும்போது யூஸ் பண்ணிக்கிறதுக...ஹிஹிஹி.. அது ஆவிப்பா போடும்போது யூஸ் பண்ணிக்கிறதுக்காக மறைக்கப்பட்டுவிட்டது.. ஹிஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88719977481033159082013-09-28T00:50:06.765+05:302013-09-28T00:50:06.765+05:30உண்மையிலேயே அழகுப் பதுமையாய் இதுவரை வந்து போன நயன்...உண்மையிலேயே அழகுப் பதுமையாய் இதுவரை வந்து போன நயன் சிறப்பாக நடித்துள்ள படம் இது.. ஆமா நீங்க நயன் ரசிகர் மன்ற செயலாளரா?? #டவுட்டு aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-72947189051807612612013-09-28T00:48:51.673+05:302013-09-28T00:48:51.673+05:30கிளைமாக்ஸ் ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்திடுவாங்க.. ஹ...கிளைமாக்ஸ் ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்திடுவாங்க.. ஹையா ஹீரோ யாரு, ஹீரோயின் யாருன்னு நான் சொல்லலியே..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-27181012966457663872013-09-28T00:47:35.153+05:302013-09-28T00:47:35.153+05:30ஹஹஹாஹஹஹாaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88260631026890326942013-09-28T00:47:11.027+05:302013-09-28T00:47:11.027+05:30தமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறு...தமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறுதுறு ஹீரோயன். வேற யாரு நம்ம நஸ்ரியா தான். "ரிங்க ரிங்கா" பாடல் கேட்கும் போதே நமக்கு கால்கள் தாளம் போடும். நஸ்ரியாவை பார்க்கும் போது உள்ளம் துள்ளும். இந்த ரெண்டும் சேர்ந்தால்.. அருமையான அறிமுகமாகிறார். /////

நஸ்ரியாவின் தனி குளோஸ் ஸ்டில் பதிவில் இணைக்காததால் வெளிநடப்பு செய்கிறேன்....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-78586027931552438852013-09-28T00:45:59.461+05:302013-09-28T00:45:59.461+05:30நயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக பட... நயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக படம் முழுவதும் வருகிறார். இவர் ஒவ்வொருமுறை அழும் போதும் மஸ்காரா கரைந்து முகத்தில் வழிந்து பப்பி ஷேமாக இருக்கிறது. ////

ஆனாலும் நயன் நயன் தான்... ஹி..ஹி...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53127097804407143462013-09-28T00:44:39.612+05:302013-09-28T00:44:39.612+05:30இஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இ...இஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனிக்கையில் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. இவர்களை சேர்த்து வைப்பது யார் என்பது படத்தின் கிளைமாக்ஸ்./////

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் என்னா????தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-33007753811027842402013-09-28T00:43:25.148+05:302013-09-28T00:43:25.148+05:30நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ...நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ்ப்படம். இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் மூவி இதுதான் என்று சொன்னால் மிகையல்ல. நஸ்ரியாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதை நான் சொல்லவில்லை. ///

பார்ரா....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com