tag:blogger.com,1999:blog-8660417527631457284.post6796028388445732874..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : கயல்விழியாள் சமைக்கிறாள்! -3aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88082452581812099612018-05-11T17:30:45.716+05:302018-05-11T17:30:45.716+05:30அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil Ne...அருமையான பதிவு.
மிகவும்   நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர்  |  தினத்தந்தி
Ramesh DGIhttps://www.blogger.com/profile/14499054056055789449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-30432661389513003522017-11-16T07:38:13.249+05:302017-11-16T07:38:13.249+05:30ஆனாலும் தைரியம் அதிகமாத் தான் இருக்கு ஆவி! அட கீத...ஆனாலும் தைரியம் அதிகமாத் தான் இருக்கு ஆவி! அட கீதா சேச்சி சொன்னது தான் காரணமா.... சென்னை நண்பர்களே, சீக்கிரம் மிஸஸ் ஆவிக்கு தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா!

இது தான் ஆரம்பம்! அப்புறம் பழகிடும்! அவங்க சமைக்கறதை ஒண்ணுமே சொல்லாம சாப்பிட பழகிடும்னு சொல்ல வந்தேன்!

400-வது பதிவு - வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-23038943873985465002017-11-15T22:32:13.414+05:302017-11-15T22:32:13.414+05:30கயல்விழியாள் சமைக்கிறாள் - 3 அப்படினா ஏற்கனவெ ரெண்...கயல்விழியாள் சமைக்கிறாள் - 3 அப்படினா ஏற்கனவெ ரெண்டு போட்டுருக்கீங்களா?!

பாவம் புள்ள முதல்ல அவங்களுக்கு தமிழ சீக்கிரமா கத்துக் கொடுக்கணும்!! அப்பத்தான் உங்களுக்கு எதிர்ப்பதிவு அவங்க போட முடியும்!! ஹாஹாஹாஹா..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43740458365106825452017-11-15T22:30:58.749+05:302017-11-15T22:30:58.749+05:30துளசி: ஓ! ஆவி குடித்தனம் தொடங்கியாச்சா!! அது சரி! ...துளசி: ஓ! ஆவி குடித்தனம் தொடங்கியாச்சா!! அது சரி! இனி இப்படிப் பதிவுகள் வருமோ!!!

கீதா: ஹேய் ஆவி!!! என்னப்பா! இவ்வளவு நாள் சமையலும் நானே கினிபிக்கும் நானேனு இருந்து இப்ப நிஜமாக்வே கினிபிக்!!!?????!!!!! ஹாஹாஹாஹாஹா!!

கடைசில இப்படிச் சொல்லிட்டீங்களேப்பா...பாருங்க இனி உங்களுக்கு உறைக்கரா மாதிரி எல்லாம் போடப்போறாங்க!!... ஹாஹாஹா...ஹப்பா நல்லகாலம் அவங்க எழுத்து கூட்டி வாசிக்கறதுக்குள்ள நீங்க 1000 பதிவு போட்டுருவீங்க!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-79012107135965845952017-11-15T16:58:02.592+05:302017-11-15T16:58:02.592+05:30கர்ர்ர்ர்
// கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப...கர்ர்ர்ர்
// கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.//

ஹாஆஆ எப்படி சொல்லலாம் இல்ல னு ..திருமதி ஆனந்த் விடாதேம்மா :) இந்த மாதிரி சொல்ல விடாதே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-91066279740088182312017-11-15T16:54:48.179+05:302017-11-15T16:54:48.179+05:30அட இது எப்போ நடந்தது :) fb ல இல்லாததால் ஒண்ணும் தெ...அட இது எப்போ நடந்தது :) fb ல இல்லாததால் ஒண்ணும் தெரியாமயே போச்சு
ஸ்ரீராம் கமென்ட் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் :)
சிங்கத்தை உப்புமா சாப்பிட வச்ச பிள்ளைக்கும் உனக்கும் இனிய வாழ்த்துக்கள் :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-34937903604931688632017-11-15T10:42:45.973+05:302017-11-15T10:42:45.973+05:30அடிப்பிடிச்சதை மாமா கவனிக்கலைன்னு உன் பாரியாள் என்...அடிப்பிடிச்சதை மாமா கவனிக்கலைன்னு உன் பாரியாள் என்கிட்ட சொல்லி சந்தோசப்பட்டதை உன்கிட்ட சொல்ல மாட்டேனேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-75381364915451517862017-11-15T10:29:54.734+05:302017-11-15T10:29:54.734+05:30அடடா....
என்னா புளிக்குழம்பு...அடடா....

என்னா புளிக்குழம்பு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-11404213517969599132017-11-15T06:03:53.140+05:302017-11-15T06:03:53.140+05:30திருமணம் சந்தோஷங்களை மட்டுமல்ல, புதிய உணவு வகைகளின...திருமணம் சந்தோஷங்களை மட்டுமல்ல, புதிய உணவு வகைகளின் அறிமுகங்களை, அதனாலேயே சில சோதனைகளையும், அதனால் சில பதிவுகளையும் அதனால் பிளாக்கை மறு திறப்பு செய்யும் வாய்ப்பையும் கூடத் தருகிறது!!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com