tag:blogger.com,1999:blog-8660417527631457284.post6055197549667878335..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (திருட்டுக் கோழியின் சுவை) -16aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-78167056467786563672016-01-12T23:23:53.163+05:302016-01-12T23:23:53.163+05:30I'll try to finish after the "பிரேதம் பார...I'll try to finish after the "பிரேதம் பார்த்த ஞாபகம்" தொடர்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62482641626127330642016-01-12T10:25:06.081+05:302016-01-12T10:25:06.081+05:30Next episode of this story?Next episode of this story?Larahttps://www.blogger.com/profile/13781721533864960760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-70344283339468713052016-01-12T10:24:02.387+05:302016-01-12T10:24:02.387+05:30Idhan thodarchi eludhavillayo?Idhan thodarchi eludhavillayo?Larahttps://www.blogger.com/profile/13781721533864960760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-85837458048827454862014-04-19T09:18:15.290+05:302014-04-19T09:18:15.290+05:30கோழியை துவைக்கும் கல்லில் அடித்து.... என்ன ஒரு கொ...கோழியை துவைக்கும் கல்லில் அடித்து.... என்ன ஒரு கொல வெறி!

உங்கள் வயிற்றில் இருந்து வந்த பக்..பக்..

அடுத்தது என்ன... காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-70237405337495695222014-04-16T07:09:35.503+05:302014-04-16T07:09:35.503+05:30கொஞ்சம் பொறுத்திருங்க..கொஞ்சம் பொறுத்திருங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-43606049437903872032014-04-16T00:57:07.238+05:302014-04-16T00:57:07.238+05:30ஆஹா... கோழி பக் பக்குன்னு கத்துதே...
அப்புறம் என்ன...ஆஹா... கோழி பக் பக்குன்னு கத்துதே...
அப்புறம் என்னாச்சு எங்களுக்கு பக் பக்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-56211354424746792462014-04-15T17:51:23.366+05:302014-04-15T17:51:23.366+05:30ரசித்தமைக்கு நன்றி நண்பா!ரசித்தமைக்கு நன்றி நண்பா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-1794665836888869102014-04-15T17:50:53.676+05:302014-04-15T17:50:53.676+05:30ஹஹஹா.. ஹஹஹா.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-87756495653027578282014-04-15T17:50:16.947+05:302014-04-15T17:50:16.947+05:30பேஷா எழுதிருவோம்..பேஷா எழுதிருவோம்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37030684555815890232014-04-15T17:49:55.374+05:302014-04-15T17:49:55.374+05:30//கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வ...//கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே?//

ஒரு மணி நேரம் போதும் சார்.. அரை மணி நேரம் ஊர வைக்க.. ஊற வைக்கும் நேரத்தில் குழம்பை தயார் செய்து கொதிக்க விட வேண்டும்.. அதன் பின்னர் மசால் பிரட்டி ஊற வைத்த சிக்கனை பொறிக்க அரை மணி நேரம் அம்புட்டுதான்.. சோறு தனியா குக்கரில்.. அவ்வளவுதான், ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடி! :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-41929310263289661902014-04-15T17:46:38.205+05:302014-04-15T17:46:38.205+05:30அப்பாதுரை சார் பாராட்டுறார்னா நிச்சயம் கொஞ்சமாவது ...அப்பாதுரை சார் பாராட்டுறார்னா நிச்சயம் கொஞ்சமாவது நல்லா எழுதறேன்னு அர்த்தம்.. அடியேன் பாக்கியவான் ஆனேன்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-22634014272115119262014-04-15T17:45:25.588+05:302014-04-15T17:45:25.588+05:30ஹஹஹா.. காத்திருங்க..காத்திருங்க..ஹஹஹா.. காத்திருங்க..காத்திருங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-2197144021263542712014-04-15T17:44:51.252+05:302014-04-15T17:44:51.252+05:30வெயிட் எ மினிட் பார் பைவ் டேஸ்..!வெயிட் எ மினிட் பார் பைவ் டேஸ்..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-71030543189533337162014-04-15T17:44:22.435+05:302014-04-15T17:44:22.435+05:30ஹஹஹா.. ரசித்தமைக்கு நன்றி வாத்யாரே!ஹஹஹா.. ரசித்தமைக்கு நன்றி வாத்யாரே!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-17710104543227846522014-04-15T17:43:51.028+05:302014-04-15T17:43:51.028+05:30//இது தப்பில்லையோ...//
கோழிக்கு மோட்சம் கொடுத்து...//இது தப்பில்லையோ...//

கோழிக்கு மோட்சம் கொடுத்து சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சது எப்படி தப்பாகும்..விட்டா நீங்க எமதர்மராஜனையே வில்லன்னு சொல்லுவீங்க போலிருக்கே? ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-32648970761804924142014-04-15T17:42:36.478+05:302014-04-15T17:42:36.478+05:30தியாகராஜனா.. ஹஹஹா.. தியாகராஜனா.. ஹஹஹா.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-32835717003746596202014-04-15T17:42:01.633+05:302014-04-15T17:42:01.633+05:30மீதி அடுத்த பாகத்தில்.. :) :)மீதி அடுத்த பாகத்தில்.. :) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-1948951985911169182014-04-15T15:54:12.510+05:302014-04-15T15:54:12.510+05:30அப்புறம் மாட்டினீங்களா இல்லையா? தொடருங்கள்!அப்புறம் மாட்டினீங்களா இல்லையா? தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-44285275665579146912014-04-15T15:01:56.724+05:302014-04-15T15:01:56.724+05:30ஹையோ ஹையோ.................ஹ!ஹ!!ஹா!!...........கோழி...ஹையோ ஹையோ.................ஹ!ஹ!!ஹா!!...........கோழி முழுசா(?!)வெளியே வந்துடப் போகுது,ஜாக்கிரத!!!!!!!!!!!ஹி!ஹி!!ஹீ!!ஹே!ஹே!!ஹே!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-64636894132541811652014-04-15T09:22:49.254+05:302014-04-15T09:22:49.254+05:30ஹா ஹா ஹா ஹையோ ஹையோ ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்கோ ன்னா...ஹா ஹா ஹா ஹையோ ஹையோ ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்கோ ன்னா :-)))சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-37395613297343701012014-04-15T07:40:21.940+05:302014-04-15T07:40:21.940+05:30சுவாரசியமான எழுத்து. மௌனத்தை அணிந்து கொண்டேன்.. ரச...சுவாரசியமான எழுத்து. மௌனத்தை அணிந்து கொண்டேன்.. ரசித்தேன்.
ஒரு மணி நேரத்தில் அத்தனை சமைக்க முடியுமா? கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-86617040948911571382014-04-15T07:35:22.336+05:302014-04-15T07:35:22.336+05:30பக் பக்... திக் திக்...
என்னாச்சி - ஆவலுடன்...பக் பக்... திக் திக்...

என்னாச்சி - ஆவலுடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-3619587589900681992014-04-15T06:41:54.976+05:302014-04-15T06:41:54.976+05:30ஆகா அப்புறம்ஆகா அப்புறம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-89142573379040834912014-04-15T06:26:39.190+05:302014-04-15T06:26:39.190+05:30கோழித் திருட்டு வெளிப்பட்டதா இல்லையா,,,- வாட் எ சஸ...கோழித் திருட்டு வெளிப்பட்டதா இல்லையா,,,- வாட் எ சஸ்பென்ஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-51284500368201194172014-04-15T06:11:21.942+05:302014-04-15T06:11:21.942+05:30அச்சச்சோ.... இது தப்பில்லையோ... ஓனர், பைக் என்று ப...அச்சச்சோ.... இது தப்பில்லையோ... ஓனர், பைக் என்று படித்ததும் அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்தான் நினைவுக்கு வருகிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com