tag:blogger.com,1999:blog-8660417527631457284.post5197716245678446654..comments2024-02-07T18:32:19.734+05:30Comments on அன்புடன் ஆவி.. : பயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)aaveehttp://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8660417527631457284.post-53332062112621837892013-09-26T22:43:47.841+05:302013-09-26T22:43:47.841+05:30ரூபக் நீங்க நினைக்கிற அதே விஷயத்தை தான் நானும் சொல...ரூபக் நீங்க நினைக்கிற அதே விஷயத்தை தான் நானும் சொல்றேன்.. எலியட்ஸ் வரும்போது நான் முன்னமே சொன்ன மாதிரி உருட்டு கட்டை (நாட்டு கட்டை அல்ல) எல்லாம் எடுத்துட்டு வந்திடுங்க.. ஹஹஹா aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-50749303681208582612013-09-26T22:41:57.045+05:302013-09-26T22:41:57.045+05:30வாங்கப்பா.. ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சுக்கற வரை ...வாங்கப்பா.. ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சுக்கற வரை ஓரமா குச்சி ஐஸ் சாப்பிட்டுகிட்டே வேடிக்கை பார்ப்பீங்களே..

ஜோக்ஸ் அபார்ட்.. இதுல உங்க கருத்து என்ன சுப்பு?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-83413535525723717242013-09-26T22:39:54.528+05:302013-09-26T22:39:54.528+05:30வர்ற தீபாவளிக்குள்ள வலைதளத்தை கொஞ்சம் சீரமைக்கப் ப...வர்ற தீபாவளிக்குள்ள வலைதளத்தை கொஞ்சம் சீரமைக்கப் போறேன். அதுக்கப்புறம் பாருங்க.. எல்லாம் XXL தான். போட்டோவ சொன்னேன்.. ஹிஹிஹி aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-67283355763372380032013-09-26T22:38:33.090+05:302013-09-26T22:38:33.090+05:30ஹஹஹா.. "வித் அவுட் யு" வேணும்னா உண்டுஹஹஹா.. "வித் அவுட் யு" வேணும்னா உண்டு aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-21710762949172150862013-09-26T20:34:25.049+05:302013-09-26T20:34:25.049+05:30ஒரு வகையில் ஆவியின் கருத்தும் அரசனின் கருத்தும் சர...ஒரு வகையில் ஆவியின் கருத்தும் அரசனின் கருத்தும் சரி தான்.

ஆனால் நம்ம ஊரில் பெரும்பாலான ஆடவர் மனப் பக்குவம் அடையவில்லை என்பது என் கருத்து.

ஆடை அணியும் பெண்களிடம் தவறு இல்லை, அதை தவறாக பார்க்கும் ஆண்களின் மனதில் தான் தவறு உள்ளது.

தன் வாழ்வில் தோழியாகவோ/காதலியாகவோ/தங்கையாகவோ/ அக்காவாகவோ ஏதேனும் ஒரு வகையில் தன்னுடன் நெருக்கமாக ஒரு பெண்ணுடைய உறவு இருந்தால், அவன் பெண்மையை மதிக்கக் கற்றுக்கொள்கிறான்.

எலியட்ஸில் தொடருவோம் .... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-70280504376783628342013-09-26T18:49:11.273+05:302013-09-26T18:49:11.273+05:30@ ஆவி & அரசன்
நல்ல விவாதம் ...! தொடரலாமே ......@ ஆவி & அரசன்

நல்ல விவாதம் ...! தொடரலாமே ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-49542315192112730112013-09-26T18:48:30.849+05:302013-09-26T18:48:30.849+05:30//செல்ல விரும்புவோர் //
மீ விரும்புறேன் .. பிளைட்...//செல்ல விரும்புவோர் //

மீ விரும்புறேன் .. பிளைட்டுல வித்அவுட்டு உண்டா பாஸ் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-62935901776140724492013-09-26T16:47:21.385+05:302013-09-26T16:47:21.385+05:30இன்னும் கொஞ்சம் போட்டோ பெருசா போடுங்க.....ஹீ ஹீ இன்னும் கொஞ்சம் போட்டோ பெருசா போடுங்க.....ஹீ ஹீ Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-34557088120381110412013-09-25T16:44:17.582+05:302013-09-25T16:44:17.582+05:30ஹஹஹா.. உண்மைதான் நண்பா..ஹஹஹா.. உண்மைதான் நண்பா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-41063649321793289782013-09-25T16:25:23.422+05:302013-09-25T16:25:23.422+05:30வாங்க வாங்க நாம எலியட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரி...வாங்க வாங்க நாம எலியட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியல, பெசன்ட் நகர் அட்ட்கசாம் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-76260129990833452402013-09-25T16:23:58.072+05:302013-09-25T16:23:58.072+05:30அப்படின்னா இந்த டீலுக்கு வாங்க! தனி மடலுக்கு அனுப்...அப்படின்னா இந்த டீலுக்கு வாங்க! தனி மடலுக்கு அனுப்பவும் தல arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-10613556810383846112013-09-25T16:21:29.141+05:302013-09-25T16:21:29.141+05:30மீண்டும் உங்க கருத்துடன் மாறுபடுகிறேன் தல!
இரசிப்...மீண்டும் உங்க கருத்துடன் மாறுபடுகிறேன் தல!

இரசிப்பது வேறு தான்! நான் ஒத்துக்கொள்கிறேன். அவங்களோட பழக்க வழக்கங்களின் மீது நம்ம ஆட்கள் அதிக மோகம் கொண்டு அலைவது சமீப காலமாகத்தான் நடந்தேறி வருகிறது (குறிப்பாக பத்தாண்டு ஆண்டுகளுக்குள் தான் இந்த அளவு மாற்றம்)...

தலைவரே அமெரிக்காவில் ஆடை குறைப்பு என்பது இன்று நேற்றல்ல வந்த கலாச்சாரம்! அவர்களின் இயல்பே ஆடை குறைவாக அணிவது தான்! அது அவர்களின் வாழ்வியல்! அமெரிக்க பெண் முழுக்க சேலை கட்டி சென்றால் நிச்சயம் வேடிக்கை பார்க்கும் அமெரிக்க இளசுகள்! ஏனெனில் வழக்கத்தை விட வேறு மாதிரியான உடை என்பதால் கவனம் கொள்ளும்!

அதைத்தான் நான் இங்கு சொல்கிறேன், நேற்று வரை தாவணியோ , சுடிதாரோ அணிந்து சென்ற பெண் பாதி உடம்புடன் (மேற்கத்திய உடையுடன் ) சென்றால் எத்தனை பேர் பார்க்காமல் செல்வார்கள் என்று நினைக்கிறிர்கள்!

தல நான் மேற்கத்திய உடைக்கு எதிரி அல்ல ... , இந்த வயரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்பவனை புறந்தள்ளி விட்டு என் விருப்பம் நான் இந்த வயரை பிடித்து தொங்குவேன் என்று சொல்லும் கால சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

நீங்களும் , நானும் வேண்டுமானால் எல்லையை மீறாமல் இருக்கலாம், ஆனால் நிறைய பேர் அப்படி கட்டுப்பாட்டில் கண்ணை கவரும் ? வகையில் உடை அணிந்திருந்தாள், அதுவும் தனிமையில் சிக்கினால் என்ன ஆகும்! மீண்டும் சொல்கிறேன் தல ஆடை குறைவினால் பாதிப்பு என்னவோ அந்த ஆடைகளை அணியும் பெண்களுக்கு தான்! சோ ஆடையும் ஒரு காரணி என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்! arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-71987487929753627992013-09-25T15:58:22.273+05:302013-09-25T15:58:22.273+05:30அழகான பயணக் கட்டுரை! நம் ஊரில் குப்பைத்தொட்டி வைத்...அழகான பயணக் கட்டுரை! நம் ஊரில் குப்பைத்தொட்டி வைத்தாலும் அதில் குப்பையை போட மாட்டார்கள் குழந்தையை போடுவார்கள்! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-173216654175770082013-09-25T14:31:04.667+05:302013-09-25T14:31:04.667+05:30அடுத்த வாரம் சென்னை போறேன்,, அப்போ அரசன எலியட்ஸ் ப...அடுத்த வாரம் சென்னை போறேன்,, அப்போ அரசன எலியட்ஸ் பீச்சுக்கு கூட்டிட்டு போய் "நல்லா" விளக்கி சொல்றேன் அக்கா!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-61786225694657403802013-09-25T14:29:34.492+05:302013-09-25T14:29:34.492+05:30தேங்க்ஸ் அக்கா.. உங்க தம்பியாச்சே.. தேங்க்ஸ் அக்கா.. உங்க தம்பியாச்சே.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-86023935296204010162013-09-25T14:19:27.913+05:302013-09-25T14:19:27.913+05:30ஹஹஹா.. அது நான் இல்லை அக்கா.. என் நண்பன் ஜெயராஜ்.....ஹஹஹா.. அது நான் இல்லை அக்கா.. என் நண்பன் ஜெயராஜ்.. இரண்டாவது படத்தில் அழழழக்க்க்க்கா ஜம்ப் பண்றேனே அதுதான் நான்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66005793759589312122013-09-25T14:19:25.504+05:302013-09-25T14:19:25.504+05:30ஆவிக்கு சபாஷ். சரியான கருத்தை சொல்லி இருக்கேப்பா! ...ஆவிக்கு சபாஷ். சரியான கருத்தை சொல்லி இருக்கேப்பா! நம்ம அரசன் இன்னும் கொஞ்சம் வளரனுமோ மனசளவில்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-88018520330618975112013-09-25T14:17:37.721+05:302013-09-25T14:17:37.721+05:30வீட்டுல நாய்க்குட்டி வளர்க்குறவங்க எதையாவது தூக்கி...வீட்டுல நாய்க்குட்டி வளர்க்குறவங்க எதையாவது தூக்கி போட்டா அந்த குட்டி நாய் ஜம்ப் பண்ணி பிடிக்கும். அதுப்போலவே இருக்கு முதல் ஃபோட்டோ பார்க்கும்போது!! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-19246987364616043412013-09-25T14:03:13.992+05:302013-09-25T14:03:13.992+05:30ஒரு குட்டிச் சுவரே, குட்டிச் சுவரை தாண்டுகிறதே, அட...ஒரு குட்டிச் சுவரே, குட்டிச் சுவரை தாண்டுகிறதே, அடடே! ங்கிற மாதிரி கேக்குறீங்க.. சுவற்றுக்கும் எனக்கும் சுமார் நாலைந்து அடி இருக்கும் பாஸ் ..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-36868263866685438992013-09-25T13:56:43.538+05:302013-09-25T13:56:43.538+05:30குட்டி சுவரை தாண்டி குதிப்பது போல் இருக்கிறதேகுட்டி சுவரை தாண்டி குதிப்பது போல் இருக்கிறதேகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-66510907812218874272013-09-25T13:49:16.097+05:302013-09-25T13:49:16.097+05:30ஹிஹிஹி.. இப்பவே மேல பாருங்க.. ஆண்கள் மட்டும் தான் ...ஹிஹிஹி.. இப்பவே மேல பாருங்க.. ஆண்கள் மட்டும் தான் கமென்ட் போட்டிருக்காங்க.. ஒருவேளை என் வாசகர் வட்டத்தை உடைக்க நீங்கள் செய்யும் சதி இதுவோ??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-44899952859601572242013-09-25T13:47:42.122+05:302013-09-25T13:47:42.122+05:30இல்லேங்க.. நிசமா நானே ஜம்ப்பியது.. ஒலிம்பிக்ஸ் பதக...இல்லேங்க.. நிசமா நானே ஜம்ப்பியது.. ஒலிம்பிக்ஸ் பதக்கமா அவ்வ்வ்வவ் ...aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-11185285271004367252013-09-25T13:46:42.264+05:302013-09-25T13:46:42.264+05:30பாஸு, ஒரு பொண்ண நின்னு பார்த்து ரசிக்கிறது தப்பில்...பாஸு, ஒரு பொண்ண நின்னு பார்த்து ரசிக்கிறது தப்பில்லே. அந்த எல்லைய தாண்டுவது தான் தவறுன்னு சொல்றேன். எல்லா ஊர்லயும் மனுஷங்க தான் இருக்காங்க.. அங்கே இருக்கிற டிரஸ்ஸு, போன், வாட்சு, பேச்சு, பழக்கம், எல்லாத்தையும் ஏத்துக்க தயாரா இருக்கிற நாம இதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது.

நம்ம பெண்கள் நாகரீகமா ஆடை அணியணும்ங்கறத நானும் வலியுறுத்தறேன். ஆனா அப்படி செய்யலேனா நாங்க எல்லை மீறுவோம்னு சொல்லுற ஆண்களையும் நிச்சயமா கண்டிக்கிறேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-77939366375435196062013-09-25T13:40:00.350+05:302013-09-25T13:40:00.350+05:30உண்மைதான் ஸார். அங்க சின்னப் பசங்க கூட குப்பைகளை ப...உண்மைதான் ஸார். அங்க சின்னப் பசங்க கூட குப்பைகளை பொது இடங்களில் போடாமல் குப்பைத் தொட்டியைத் தேடித் போய் போடுகிறார்கள். அந்த விஷயத்த பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே இங்கேயும் கற்றுக் கொடுக்க வேண்டும்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660417527631457284.post-28702028221031506732013-09-25T13:35:59.658+05:302013-09-25T13:35:59.658+05:30போட்டோவுல என்ன கஞ்சத்தனம் இன்னும் நாலஞ்சு சேர்த்து...போட்டோவுல என்ன கஞ்சத்தனம் இன்னும் நாலஞ்சு சேர்த்து போட்டிருக்கலாம் .. arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.com